நயன்தாரா மகள் இப்போ த்ரிஷா மகள்

By Siva

சென்னை: நயன்தாராவின் மகள் தற்போது த்ரிஷாவின் மகள் ஆகியுள்ளார்.

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்து பிரபலமானவர் நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி. அந்த படத்தில் அவர் வாயாடியாக இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் அவர் த்ரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ளார். இந்த படத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தையாக அவர் நடித்துள்ளார்.

Nayans daughter is now Trishas girl

பரமபதம் விளையாட்டு ட்ரெய்லரை பார்த்தால் மானஸ்விக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பது தெரிகிறது. இந்த படத்தில் பேசாமலேயே தனது நடிப்பால் அவரை பற்றி அனைவரையும் பேச வைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

முன்னதாக அவர் சதுரங்க வேட்டை 2 படத்தில் அரவிந்த்சாமியின் மகளாக நடித்தார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை. விக்ராந்தின் சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்திலும் மானஸ்வி நடித்துள்ளார்.

கோலிவுட்டின் பிசியான குழந்தை நட்சத்திரமாக மாறியுள்ளார் மானஸ்வி. வாழ்த்துக்கள் பேபி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X