நயன்தாரா & விக்னேஷ் சிவன் பெருமையுடன் வழங்கும் கூழாங்கல் !

சென்னை: விக்னேஷ் சிவன் படங்களை இயக்குவது மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

ராக்கி, நெற்றிக்கண்ஆகிய படங்களை ரௌடி பிக்சர்ஸ் தயாரித்து வழங்க உள்ளது.

இதைத்தொடர்ந்து கூழாங்கல் என்னும் படத்தை ரௌடி பிக்சர்ஸ் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கலக்கிய விக்னேஷ் சிவன்

கலக்கிய விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான பாவக்கதைகள் (லவ் பண்ணா விட்றணும்) நல்ல வரவேற்பை பெற்றது. விக்னேஷ் சிவனின் பாகம் நகைச்சுவையாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் உள்ளதாகவும் தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

படப்பிடிப்பில் விக்னேஷ் சிவன்

படப்பிடிப்பில் விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. அது குறித்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு இருந்தது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ரௌடி பிக்சர்ஸ் வழங்க உள்ள நெற்றிக்கண், ராக்கி ஆகிய இரண்டு படங்களின் டீசர் மட்டுமே இதுவரை வெளியாகி உள்ளது. இரண்டும் பெரிய வரவேற்பையும் பெற்றது. ரௌடி பிக்சர்ஸ் வழங்கவிருக்கும் அடுத்தடுத்த படங்களை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

எளிமையான படம்

எளிமையான படம்

கூழாங்கள் போன்ற எளிமையான படங்களை நயன்தாரா தயாரிக்க தேர்வு செய்வது மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார். கூழாங்கல் படத்திற்கு இசை அமைத்த யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நன்றி தெரிவித்தார் விக்னேஷ் சிவன். கூழாங்கல் படத்தை குறித்தும் ட்வீட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X