நயன்தாரா எனக்கு அண்ணி… ஆர்யாவின் தம்பி சத்யாவின் புது பட்டாசு…

By Mayura Akilan

Arya's younger brother Sathya
நயன்தாரா எதிர்காலத்தில் எனக்கு அண்ணியாக வரவேண்டும் என்றால் என்னுடைய ஆதரவு அவசியம் என்று நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா கூறியுள்ளார்.

புத்தகம் படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அண்ணனை விட அழகாக இருக்கும் அவர்தான் இப்போது ஆர்யாவுக்கு போட்டியாம்.

தவிர அண்ணனுக்கு தம்பியாக இருந்தாலும் டேட்டிங் டிப்ஸ் கொடுப்பதில் கில்லாடியாம் சத்யா. சென்னை பொண்ணுங்களிடம் பேசக்கூட ஆர்யாவுக்கு நடுங்குமாம் (நம்பிட்டோம்!) ஆனால் சத்யா பெங்களூருவில் படித்தவர் என்பதால் ஆல் ஸ்டேட் பெண்களிடம் பேசி பழகியிருக்கிறாராம்.

இருவருமே ஒரே பெண்ணை காதலித்து அதை சத்யா பிக்அப் செய்த கதையும் உண்டாம். சரி விசயத்திற்கு வருவோம். இருவரில் ஒருவருக்கு மட்டுமே நயன்தாரா கால்சீட் தருவதாக ஒத்துக்கொண்டால் அண்ணன் தனக்காக தியாகம் செய்து விடுவார் என்கிறார் சத்யா.

அவர் சொல்லும் காரணம், எதிர்காலத்தில் நயன்தாரா தன்னுடைய அண்ணனின் மனைவியாக வரவேண்டுமானால் வீட்டில் தன்னுடைய சப்போர்ட் அவசியம். அதற்காக அண்ணன் இந்த தியாகத்தை செய்தே ஆகணும் என்கிறார் சத்யா!. இது எப்படி இருக்கு? நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு!.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X