Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா: தீயாக பரவிய செல்ஃபி
Recommended Video
சென்னை: நயன்தாரா கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. நடிகை நயன்தாரா தனது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
அப்போது அவர்கள் சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளனர்.
|
கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ் தினத்தன்று நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபி ட்விட்டரில் வெளியாகியுள்ளது. அதை பார்த்து நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
|
ரசிகர்
நல்லா வாழ்ந்தா மகிழ்ச்சி என ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
|
பிரேக்கப்
பிரேக்கப் செய்திக்காக வெயிட்டிங் என்று குசும்புக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
— Thala Vijayaraja (@ThalaVijayaraja) December 26, 2017 |
புகைப்படம்
நயன்தாராவின் காதல் புகைப்படத்தை பார்த்து தான் இப்படி ஒரு ரியாக்ஷன்.