அவ்வளவு சொல்லியும் செய்யல.. நயன்தாரா கடைசியில் இப்படி பண்ணிட்டாங்களே.. கடுப்பில் பிகில் படக்குழு!

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்ளாதது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

Bigil Songs | Unakaga Single | Bigil Audio Launch | பிகில் பட குழு மேல் கோபத்தில் இருக்கும் நயன்தாரா

சென்னை: பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்ளாதது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா தொடங்கி நடந்தது.

இந்த படம் குறித்து முக்கிய அப்டேட்கள், விஷயங்கள் இந்த விழாவில் வெளியிடப்பட்டது. அதேபோல் இந்த விழாவில் விஜய் பேசிய அரசியல் வசனமும் பெரிய வைரலானது.

நயன்தாரா

நயன்தாரா

இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். நடிகை நயன்தாரா, கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். வரிசையாக ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். அதேபோல் பெரிய ஹீரோக்களின் படத்திலும் நடித்து வருகிறார்.

இல்லை

இல்லை

பொதுவாக நயன்தாரா இப்போதெல்லாம் இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது கிடையாது. நயன்தாராவுக்கு சம்பளமாக கிட்டத்தட்ட 5 கோடி அளிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு ஒப்பந்தம் செய்யும் போதே, அவர் விளம்பரம் செய்ய வர மாட்டேன், என்று கூறிவிடுகிறார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

முக்கியமாக இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கண்டிப்பாக கூறி விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் அவர் தன்னுடைய சொந்த படங்களுக்கும் கூட இப்போதெல்லாம் விளம்பரம் செய்ய செல்வதில்லை. அஜித் பாணியை நயன்தாரா இதில் தீவிரமாக கடைபிடிக்கிறார்.

கலந்துகொள்ளவில்லை

கலந்துகொள்ளவில்லை

தற்போது அதேபோல் அவர் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்துகொள்ளவில்லை. இதை விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. எல்லா முக்கிய விருந்தினர்கள் வந்து இருந்தும் கூட நயன்தாரா இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை.

அவ்வளவு சொல்லியும்

அவ்வளவு சொல்லியும்

எல்லோரும் அவ்வளவு அழைத்தும். முக்கிய நபர்கள் போன் செய்யும் அழைத்தும் கூட நயன்தாரா விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் படக்குழு தரப்பு கொஞ்சம் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X