»   »  இதான் கரும்பு தின்னக் கூலி: புது காதலருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த நயன்தாரா!

இதான் கரும்பு தின்னக் கூலி: புது காதலருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த நயன்தாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரும்பு தின்ன கூலியா? என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் நயன் என்ற கரும்பை திங்க கூலி கிடைக்கிறது. நயனுக்கு காதலராக இருப்பவர் அதிர்ஷ்டசாலியாகத்தான் இருப்பார்கள். தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியின் காதலர் என்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் விதம் விதமான கிஃப்ட்களால் தன் காதலரை இன்ப அதிர்ச்சியால் திக்குமுக்காட செய்வது நயனின் ஹாபி.

சிம்புவை காதலிக்கும்போது நயன் சிம்புவுக்கு அளித்த கிஃப்ட்களின் மதிப்புக்கு ஒரு மெகா பட்ஜெட் படமே தயாரிக்கலாம். இது விக்னேஷ் சிவன் முறை. தன்னுடைய காதலர் என்றால் கெத்தாக இருக்க வேண்டும் என்று விரும்பிய நயன் விக்கிக்கு ஒரு புது பிஎம்டபிள்யூ காரை பரிசளித்திருக்கிறாராம்.

Nayanthara gifts BMW to Vignesh Sivan

ஏற்கனவே விக்கி மேல நிறைய பேருக்கு வயித்தெரிச்சல்... இப்ப இது வேறயா?

English summary
Sources say that actress Nayanthara has gifted a BMW car to her boyfriend Director Vignesh Sivan recently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil