நயன்தாராவா இப்படி செய்வது, நம்ப முடியலையே: வியக்கும் திரையுலகம்

By Siva

சென்னை: நயன்தாரா தனது கொள்கையை தகர்த்தியுள்ளது திரையுலகினரை வியக்க வைத்துள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடும் நயன்தாரா மாவட்ட கலெக்டராக நடித்துள்ள படம் அறம். இந்த படம் வரும் நவம்பர் மாதம் 10ம் தேதி ரிலீஸாகிறது.

தெலுங்கில் கர்தாவ்யம் என்ற பெயரில் ரிலீஸாகிறது.

ப்ரொமோஷன்

ப்ரொமோஷன்

நயன்தாரா படங்களில் நடிப்பதோடு சரி. படம் சம்பந்தப்பட்ட எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டார், ப்ரொமோஷன்கள் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்.

விளம்பரம்

விளம்பரம்

பட விழாக்களில் கலந்து கொண்டாலோ அதை விளம்பரப்படுத்தினாலோ அந்த படம் ஊத்திக் கொள்ளும் என்பதால் புறக்கணிப்பதாக ஒரு விளக்கம் அளித்தார் நயன்.

பேட்டி

பேட்டி

அறம் படத்தை விளம்பரப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார் நயன்தாரா. படம் தொடர்பாக பேட்டி எல்லாம் அளித்துள்ளார். டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தை விளம்பரம் செய்தார்.

திரையுலகம்

திரையுலகம்

கெஞ்சிப் பார்த்தும், சட்டம் என்று கூறியும் வராத நயன்தாரா அறம் படத்தை மாஞ்சு மாஞ்சு விளம்பரம் செய்வது திரையுலகினரை வியக்க வைத்துள்ளது.

படம்

படம்

அறம் படத்தை நயன்தாரா தான் தயாரித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் படத்தை விளம்பரப்படுத்தியுள்ளார். அறம் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி வாங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X