ஜெயராம் செய்த குறும்பான காரியம்...ஆச்சரியத்தில் நயன்தாரா ரசிகர்கள்

திருவனந்தபுரம் : கோலிவுட்டின் லேடி சூப்பராக வலம் வருபவர் நயன்தாரா. தனது படங்களில் அவர் தேர்வு செய்யும் கேரக்டர்கள், அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் பல நடிகைகளை ஆச்சரியப்பட வைப்பதாக இருக்கும்.

ஒவ்வொரு படங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி, அதன் மூலம் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறார். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து புகழ்பெற்ற நடிகையாக இருந்து வருகிறார்.

NAYANTHARA LOOKS UNBELIEVABLE! ACTRESS STELLAR THROWBACK PIC FROM HER DEBUT FILM GOES VIRAL

2003 ம் ஆண்டு சத்தியன் அன்திகாத் இயக்கிய மனசினக்கரே என்ற மலையாள படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை துவக்கினார் நயன்தாரா. இந்த படத்தில் கெளரி என்ற கேரக்டரில் நடிகர் ஜெயராமிற்கு ஜோடியாக நடித்தார்.

இப்படத்தில் இவர்கள் இருவரிடையேயான ரொமான்ஸ் காட்சிகளும், பாடல்களும் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் நயன்தாராவின் முதல் பட போட்டோவை சமீபத்தில் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

நயன்தாரா இது என அனைவரும் நம்ப முடியாத அளவிற்கு ஆச்சரியப்படும் வகையில் முற்றிலும் மாறுபட்டதாக உள்ள நயன்தாராவின் போட்டோ உள்ளது. இதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X