»   »  காதலர் விக்கியை விட்டுட்டு போர்ச்சுக்கல் பறந்த நயன்தாரா

காதலர் விக்கியை விட்டுட்டு போர்ச்சுக்கல் பறந்த நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆராடுகுலா புல்லட் படப்பிடிப்புக்காக நயன்தாரா போர்ச்சுக்கல் சென்றுள்ளார்.

நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக பார்த்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தெலுங்கில் கோபிசந்த் ஹீரோவாக நடித்து வரும் ஆராடுகுலா புல்லட் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Nayanthara in Portugal

இந்த படத்தில் வரும் பாடல்களை படமாக்க படக்குழு போர்ச்சுக்கல் பறந்துள்ளது. போர்ச்சுக்கல் கடற்கரைகளில் நயன்தாரா, கோபிசந்த் டூயட் பாட உள்ளனர்.

மரத்தை சுத்தியும், கடற்கரையோரம் ஓடியும் டூயட் பாடுவதை நயன்தாரா தற்போது எல்லாம் விரும்புவது இல்லை. இந்நிலையில் தான் அவர் டூயட் பாட வெளிநாடு சென்றுள்ளார்.

அடுத்த வாரம் சென்னை திரும்பிவிடுவார் என்று கூறப்படுகிறது.

English summary
Nayanthara is in Portugal now for the shooting of her upcoming movie Aradugula Bullet starring Gopichand.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil