அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே..: 'ஏஞ்சல்' நயனை பார்த்து லிட்டர் லிட்டரா ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்
சென்னை: வேலைக்காரன் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட நயன்தாராவின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் வேலைக்காரன் படத்தின் வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

நயன்தராா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழு அஜ்மீர் தர்காவுக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நயன்தாரா வெள்ளை நிற கவுனில் தேவதை போன்று இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தை பார்த்து நயன்தாரா ரசிகர்கள் அசந்துவிட்டனர். நயன் மனுஷி இல்லை தேவதை வாவ், வவ்வாவ் என்று புகழ்ந்து வருகிறார்கள்.
இது இதை எதிர்பார்த்து தானே புகைப்படத்தை வெளியிட்டார்கள். ஒர்க்அவுட்டாகிடுச்சுடோய்.
Comments


Click it and Unblock the Notifications