நயன்தாராவின் நிழல் பட ரிலீஸ் தேதி...அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

திருவனந்தபுரம் : நயன்தாரா, குஞ்சகோ போபன் நடித்துள்ள த்ரில்லர் படம் நிழல். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்கப்பட்ட இப்படத்தின் வேலைகள் சமீபத்தில் நிறைவடைந்தது. மார்ச் மாத துவக்கத்தில் இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

Nayantharas Nizhal’ gets a release date

இந்நிலையில் படத்தை ஏப்ரல் 4 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கோடை விடுமுறை முன்னிட்டு ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்தால் படத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என படக்குழு நினைப்பதாக கூறப்படுகிறது.

Nayantharas Nizhal’ gets a release date

இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கி உள்ளன. மாநில விருது பெற்ற எடிட்டர் அப்பு என்.பட்டாத்திரி இயக்கும் முதல் படம் இதுவாகும். நயன்தாரா, குஞ்சாகோ போபனுடன் இணைந்து நடிக்கும் முதல் படமும் இது தான்.

Nayantharas Nizhal’ gets a release date

இந்த படத்தில் ஜான் பேனி என்ற முதல் நிலை நீதிபதி கேரக்டரில் குஞ்சகோ போபன் நடிக்கிறார். ஆனால் நயன்தாரா நடிக்கும் கேரக்டர் பற்றிய தகவல் ஏதும் வெளியிடப்பட வில்லை. ஆனால் மிக அழுத்தமான, இதுவரை நடிக்காத கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மர்மங்கள் நிறைந்த இந்த த்ரில்லர் படத்திற்கு புதுமுகம் எஸ்.சஞ்சீவ் கதை எழுதி உள்ளார். சூரஜ் எஸ்.குருப் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X