எவ்வளவு கொடுத்தாலும் அது மட்டும் மாட்டேன்... அடம் பிடிக்கும் நயன்தாரா!
Recommended Video

எவ்வளவு கொடுத்தாலும் அது மட்டும் மாட்டேன்... அடம் பிடிக்கும் நயன்தாரா!- வீடியோ
தமிழ் சினிமாவின் குயின் நயன் தாராவுக்கு அலர்ஜி என்ன தெரியுமா? போலீஸ் யூனிஃபார்ம் தானாம்.
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. சில காதல் தோல்விகள், கேரியரில் ஏற்றம், இறக்கம் என எல்லாவற்றையும் பார்த்து இன்று ஒரு இரும்பு பெண்ணாக மாறியிருக்கிறார்.

எல்லா விதமான கேரக்டர்களிலும் நடித்திருக்கும் நயன் பிகினி அணிந்து நடிக்கக் கூடத் தயங்கியதில்லை. பில்லா படத்தில் பிகினியில் வந்தார் நயன். ஆனால் நயன் நடிக்க தயங்கும் ஒரே வேடம் போலீஸ் தானாம்.
நயன் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிப்பதால் அவருக்கு லீட் ரோலில் போலீஸ் கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. எவ்வளவு கொடுத்தாலும் போலீஸ் யூனிஃபார்ம் மட்டும் போட மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லி விடுகிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications