நடிகை நயன்தாராவுக்கு முன்னாள் காதலர் சிம்பு கொடுத்த லிப்லாக்.. திடீரென தீயாய் பரவும் 'அந்த' வீடியோ!

சென்னை: நயன்தாராவுக்கு நடிகர் சிம்பு கொடுத்த லிப்லாக் வீடியோ திடீரென வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அய்யா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை நயன்தாரா முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார் நயன்தாரா. ஏராளமான ரசிகர்களையும் கொண்டுள்ளார்.

படுக்கையறை காட்சிகள்

படுக்கையறை காட்சிகள்

நடிகை நயன்தாரா பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார். முதலில் நடிகர் சிம்புவை காதலித்தார் நயன்தாரா. அவருடன் வல்லவன் என்ற படத்தில் நடித்தார். படுக்கையறை காட்சிகள், முத்தக்காட்சிகள் என ஏகத்துக்கும் கிளாமர் காட்டி திணறடித்தார்.

மனக்கசப்பால் பிரிவு

மனக்கசப்பால் பிரிவு

சில ஆண்டுகள் அவர்களின் காதல் உறவு நீடித்த நிலையில் பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு இருவரும் நெருக்கமாக இருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்பபடுத்தியது.

திருமணம் வரை

திருமணம் வரை

சில ஆண்டுகள் அமைதியாக இருந்த, நயன்தாரா பின்னர் நடிகர், நடன இயக்குநர், திரைப்பட இயக்குநர் என பல முகங்களை கொண்ட பிரபுதேவாவை காதலித்தார். அவர்களின் காதல் திருமணம் வரை சென்றது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

திருமணம் செய்து கொண்டு செட்டிலாக நினைத்த நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போடவும் முடிவு செய்தார். ஆனால் ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த பிரபுதேவாவை அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பியதால் கடும் விமர்சனத்துக்கும் ஆளானார்.

லிவிங் டூ கேதர்

லிவிங் டூ கேதர்

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாய் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா. இருவரும் லிவிங் டூ கேதரில் வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது அவர்களின் போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.

சிம்பு நயன் லிப்லாக்

சிம்பு நயன் லிப்லாக்

இந்நிலையில் நடிகை நயன்தாரவுக்கு சிம்பு கொடுத்த லிப்லாக் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த காட்சி வல்லவன் படத்தில் இடம்பெற்றதாக தெரிகிறது. இதனை பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள், இப்போது ஏன் இந்த வீடியோவை பரப்புகிறீர்கள் என கேட்டுள்ளனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் பர்ஃபெக்ட் காம்போ.. பெருமூச்சு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X