நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணமா?

By Siva

Recommended Video

விரைவில் திருமதி விக்னேஷ் சிவன் ஆகபோகும் நயன்..!!

சென்னை: நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணமாகப் போகிறது என்று கோலிவுட்டில் பேச்சு கிளம்பியுள்ளது.

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அவர்கள் கேரளாவுக்கு சென்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூட ஒரு பேச்சு உண்டு.

நயன்தாராவுக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா என்ற கேள்விக்கு யாராலும் உறுதியான பதில் சொல்ல முடியவில்லை.

கன்டிஷன்

கன்டிஷன்

நயன்தாரா தற்போது புதுப்படங்களில் நடிக்க ஏகப்பட்ட கன்டிஷன் போடுகிறார். ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்ய மாட்டேன், கிளாமராக நடிக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்.

திருமணம்

திருமணம்

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். அதனால் தான் அம்மணி ஏகப்பட்ட கன்டிஷன் போடுகிறார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

சினிமா

சினிமா

சமந்தா திருமணம் முடிந்த பிறகு தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கிறார். நயன்தாராவும் திருமணம் செய்து கொண்ட பிறகும் நடிப்பை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடித்த படம் ஜெய் சிம்ஹா. அந்த படத்தில் ஹீரோ நயன்தாராவை தொடாமல் நடித்திருக்கிறார்.

இயக்குனர்கள்

இயக்குனர்கள்

நயன்தாரா போடும் கன்டிஷன்களை கேட்டு கடுப்பானாலும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க வரிசை கட்டி நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X