காசி தியேட்டர் அறம் பார்க்க வந்த 'தலைவி'... செம உற்சாகத்தில் ரசிகர்கள்!

By Shankar

Recommended Video

அறம் - மாற்று சினிமா; மக்களுக்கான சினிமா!- வீடியோ

நயன்தாராவை இப்போது ஒருமனதாக தலைவி என்றே கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.

குறிப்பாக அறம் படத்தில் ஐஏஎஸ் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்காக பணியாற்றப் போகிறேன், அதிகாரத்தை எனக்கு அவர்கள் வழங்குவார்கள் என்று அவர் வசனம் பேசியதை வைத்து, அடுத்து நயன்தாராவின் களம் அரசியல்தான் என்றெல்லாம் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Nayanthara visits Aramm show at Kasi

நேற்று உலகெங்கும் அறம் படம் வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பு. ஊரெங்கும் இந்தப் படம் குறித்த பேச்சுதான்.

இந்த நிலையில் அறம் படத்தைக் காண இன்று பிற்பகல் சென்னை காசி தியேட்டருக்கு வருகை தந்தார் நயன்தாரா.

Nayanthara visits Aramm show at Kasi

அவரைக் கண்டதும் ரசிகர்கள் உற்சாகத்துடன் ஓடிவந்து வரவேற்றனர். அறம் படத்தில் அவருக்கு என்ன கெட்டப்போ, அதே மாதிரி சேலை - ரவிக்கை அணிந்து வந்திருந்தார் நயன்தாரா. ரசிகர்களைப் பார்த்து சிரித்தபடி கையாட்டினார்.

Nayanthara visits Aramm show at Kasi

மதிவதனி, வெல்கம். படம் பிரமாதம்.. வாழ்த்துகள்... இதே மாதிரி கதைகளில் நடிங்க... என்று அவருக்கு வாழ்த்துக் கூறினர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X