»   »  அடேங்கப்பா, விக்னேஷ் சிவனை வைத்து பெரிய திட்டம் போட்டுள்ள நயன்தாரா

அடேங்கப்பா, விக்னேஷ் சிவனை வைத்து பெரிய திட்டம் போட்டுள்ள நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil
அமெரிக்காவில் ரொமான்ஸ் செய்த விக்கி - நயன்- வீடியோ

சென்னை: நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை வைத்து பெரிய திட்டம் போட்டுள்ளாராம்.

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். அவர்களும் அவ்வப்போது அமெரிக்காவுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து ட்விட்டரில் வெளியிடுகிறார்கள்.

Nayanthara wants to see Vignesh Shivan as a hero on screen

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா நடிக்க நயன்தாரா தான் காரணம் என்று கூறப்பட்டது. எப்படியாவது அஜீத்தை விக்கி இயக்கத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு உள்ளது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனை ஹீரோவாக்கிப் பார்க்கும் ஆசை நயன்தாராவுக்கு ஏற்பட்டுள்ளதாம். காதலரை ஹீரோவாக்கிப் பார்க்காமல் ஓய்வது இல்லை என்ற முடிவில் உள்ளாராம் நயன்தாரா.

விக்கியை ஹீரோவாக்கும் முயற்சியில் ஏற்கனவே இறங்கிவிட்டாராம் நயன்தாரா. விரைவில் அவரை ஹீரோவாக பார்க்கலாம்.

English summary
Buzz is that Nayanthara wants to see her alleged boy friend director Vignesh Shivan as a hero on screen.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X