ஐயையோ, உங்க ஸ்கின்னுக்கு என்னாச்சு..? பிரபல நடிகை வளைந்து நெளிந்து பிகினி போஸ்.. ஆச்சரிய ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள போட்டோவில் அவர் ஸ்கின் வித்தியாசமாக இருப்பதால், ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் நேகா சர்மா.

தமிழில், பிஜோய் நம்பியார் இயக்கிய அந்தாலஜி படமான, 'சோலோ'வில் நடித்திருந்தார்,

யங்கிஸ்தான்

யங்கிஸ்தான்

தெலுங்கில், ராம் சரண் தேஜாவுடன் சிறுத்தா, வருண் சந்தேஷுடன் குர்ராடு படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தியில் யங்கிஸ்தான், முபாரகன், தன்ஹாஜி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் சகோதரி ஐசா சர்மாவும் நடிகைதான். இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

அடிக்கடி இன்ஸ்டாவில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நேகாவும் அவர் சகோதரியும் இதற்காகவே போட்டோஷூட் நடத்துகின்றனர். கொரோனா லாக்டவுன் நேரத்தில், இருவரும் பதிவிட்ட ஒர்க் அவுட் மற்றும் வீட்டில் வேலை செய்யும் புகைப்படங்கள் இன்ஸ்டாவை ரணகளப்படுத்தின.

தாறுமாறு கமென்ட்

தாறுமாறு கமென்ட்

அதை தொடர்ந்து செய்து வருகிறார் நேகா சர்மா. அவர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் வைரலாயின. அதற்கு ரசிகர்களும் தாறுமாறாக கமென்ட்களை தெளித்திருந்தனர். இந்நிலையில் சில கோவா சென்றிருந்த அவர்கள் அங்குள்ள ரிசார்ட்டில் இருந்து வீடியோ மற்றும் போட்டோவை பதிவிட்டு வந்தனர்.

வளைந்து நெளிந்து

வளைந்து நெளிந்து

இந்நிலையில் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், டூ பீஸ் உடையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ளார். வெள்ளை நிற டிரெஸ்சில் அவர் படுத்திருக்கும் அழகே தெறிக்க விடுகிறது. அதில் அவர் ஸ்கின் கலர், ஒரு பக்கம் வேறு மாதிரி, வித்தியாசமாக தெரிகிறது.

தண்ணீரில் பாதி முங்கி

தண்ணீரில் பாதி முங்கி

காயம் அடைந்தது போலவும், தண்ணீருக்குள் பாதி முங்கி இருப்பது போலவும் தெரிகிறது. அவர் வேறும் ஏதும் உடை அணிந்திருக்கிறாரா? அல்லது ஏதும் பிரச்னையா என்று ரசிகர்கள் ஆச்சரியமாகக் கேட்டுள்ளனர். பலர், நீங்க மட்டும் எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க? என்று கேட்டுள்ளனர்.

Recommended Video

பிரபல நடிகர் ஆர்.கே. சுரேஷ்க்கு சத்தமில்லாமல் நடந்து முடிந்த திருமணம்
உண்மை அர்த்தம்

உண்மை அர்த்தம்

சிலர், வர்ணிக்க முடியாத அழகு உங்களுக்கு என்றும் உங்கள் அழகு எப்படி இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? என்றும் கேட்டுள்ளனர். ஹாட் என்பதற்கு உண்மையான அர்த்தம் நீங்கள்தான் என்று சில நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர். இந்தப் போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X