Just In
- 19 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 49 min ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
9 மணி எடிட்டர் ரோபோ செயல் இழந்து போயிட்டாரோ? லேட்டான புரமோ.. காண்டான நெட்டிசன்ஸ்!
சென்னை: இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வர தாமதமானதை தொடர்ந்து கடுப்பாகி விட்டனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோ சனிக்கிழமையை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 9 மணிக்கு விஜய் டிவியின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்யப்படும்.
நான்தான் டைட்டில் வின்னர்.. ஓவர் கான்ஃபிடன்ஸில் பாலாஜி.. வச்சு செய்யும் அர்ச்சனா அன்ட் டீம்!
சனிக்கிழமை கமல் வரும் காட்சிகள் படமாக்கப்படும் என்பதால் அன்று மட்டும் புரமோக்கள் வெளியாவதில் தாமதமாகும்.

இன்று காலை தற்கொலை
இந்நிலையில் இன்றைக்கான முதல் புரமோ வருவதற்கு தாமதமானது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நடிகை சித்ரா, இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.

பெரும் அதிர்வலைகள்
நேற்றிரவு ஷுட்டிங்கை முடித்த சித்ரா இன்று அதிகாலை நசரத் பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு விஜய் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தது.

11 மணிக்கு வந்த புரமோ
இதனால் வழக்கமாக 9 மணிக்கு வரவேண்டிய புரமோ வரவில்லை. ரசிகர்கள் பலரும் பலமுறை விஜய் டிவியின் டிவிட்டர் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்து பார்த்து வந்தனர். ஒரு வழியாக 11 மணிக்கு புரமோ வெளியானது.

வச்சு செய்துள்ளனர்
ஆனால் இந்த புரமோவில் சொல்லும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை. இதனால் காண்டான நெட்டிசன்கள், பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டுள்ள ரோபோ டாஸ்க்கை வைத்து புரமோ எடிட்டரை கலாய்த்துள்ளனர். மேலும் புரமோவையும் வச்சு செய்துள்ளனர்.

கமெண்ட்டே தோனல
இன்றைய முதல் பிரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னடா இது!... ஒரு கமெண்ட்டும் தோன மாட்டெங்குதே! என்று பதிவிட்டுள்ளார்.

மொக்கை பண்ணாதீங்க
முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இது எல்லாம் புரமோனு சொல்லி போடுற எடிட்டர் யாருப்பா? ப்ரோமோக்கு உண்டான பெருமையே போச்சு. புரமோ இல்லன்னு கூட சொல்லுங்க, இப்படி மொக்கை பண்ணாதீங்க... என விளாசியுள்ளார்.

டைட்டில் வின்னர் ஆகல
முதல் புரமோவில் பாலாஜி தான் தான் டைட்டில் வின்னர் என்று கூறியதை பார்த்த இந்த நெட்டிசன், டைட்டில் வின்னர்னு சொன்னவங்க யாருமே டைட்டில் வின்னர் ஆனதில்லையே பயில்வான் என கூறியுள்ளார்.

இரிட்டேட்டிங் ரம்யா
முதல் புரமோவில் ரம்யா பற்ற வைப்பதை பார்த்த இந்த நெட்டிசன், முதல்ல ரம்யாவ வெளியேற்ற வேண்டும், அவங்களுக்கு ஆரிய தேவையில்லாமல் டார்கெட் செய்வதுதான் வேலை.. இரிட்டேட்டிங் ரம்யா என்று பதிவிட்டுள்ளார்.

9 மணி எடிட்டர் ரோபோ
9 மணிக்கு வரவேண்டிய புரமோ தாமதமானதால் காண்டான இந்த நெட்டிசன், 9 மணி எடிட்டர் ரோபோ செயல் இழந்து போயிட்டாரோ? என கூறியுள்ளார்.

நாங்க கேரண்டி
இன்டிறய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சிறப்பான சண்டைகள் இருக்கு நாங்க கேரண்டி என் பதிவிட்டுள்ளார்.

வீணா போன புரமோ
புரமோ வர தாமதமானதையும் புரமோ மொக்கையாக இருந்ததையும் பார்த்த இந்த நெட்டிசன், காத்திருந்து ...காத்திருந்து இந்த வீணா போன... புரோமோவை காணலையே.. என பதிவிட்டுள்ளார்.