உற்சாக ஆடல் பாடல்...வைரலாகும் நெல்லை சிவாவின் கடைசி வீடியோ

சென்னை : கோலிவுட்டில் நீண்ட காலமாக, தனது நெல்லை தமிழ் கலந்த நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நெல்லை சிவா. 1985 ம் ஆண்டு ஆண் பாவம் படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை துவக்கிய சிவா, 500 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் புகழ்பெற்ற நடிகரான நெல்லை சிவா, 2 நாட்களுக்கு முன் காலமானார். நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறுதிச்சடங்குகள் மே 12 ம் தேதி நடைபெற்றது.

NELLAI SIVAS LAST VIDEO DANCING AWAY HIS TROUBLES MAKES FANS GO EMOTIONAL

இவர் கடைசியாக த்ரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்தார். விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சமீப காலமாக நடிப்பதை வெகுவாகக் குறைத்து வந்தார் சிவா.

சிவா தனது கடைசி வீடியோவில் எந்த கவலையும் இன்றி, சந்தோஷமாக பாடி ஆடி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பழைய பாடல் ஒன்றினை பாடி, நடனமாடிய இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

More from Filmibeat

Read more about: siva
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X