For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'யு' சான்றிதழ் பெற்றது 'நீதானே என் பொன்வசந்தம்'
News
oi-Shankar
By Shankar
|
நீதானே என் பொன் வசந்தம் படத்துக்கு யு சான்றிதழ் அளித்துள்ளனர் சென்சார் குழுவினர்.
கவுதம் மேனன் இயக்கத்தில், இளையராஜா இசையில் வரும் டிசம்பர் 14ம் தேதி வரவிருக்கும் படம் நீதானே என் பொன்வசந்தம்.
இந்தப் படத்தை சென்சாருக்கு சில தினங்களுக்கு முன்பு அனுப்பினர். ஆனால் பைலட் காப்பியை அனுப்பிவிட்டதால், அதில் குரல், இசை எதுவும் காட்சியோடு சேராமல் இருந்ததாம். எனவே சென்சார் குழு பார்க்க மறுத்தது.எனவே படத்தின் வேறு பிரதியை அனுப்பி வைத்தனர். படம் பார்த்த சென்சார் குழு, எந்த கட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் அளித்துள்ளது.
படம் குறித்து கருத்து தெரிவித்த சென்சார் குழு உறுப்பினர்கள், இதுவரை பார்த்த காதல் படங்களில் மிக நேர்த்தியானது என கருத்து தெரிவித்தார்களாம்.
இப்போல்லாம்... சான்றிதழ் தருவதோடு, விமர்சனத்தையும் எழுதிவிடுகிறார்கள் போலிருக்கிறது சென்சார்காரர்கள்!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Goutham Menon's NEP got a clean U certificate from Chennai Censor board.
Story first published: Saturday, December 8, 2012, 10:25 [IST]
Other articles published on Dec 8, 2012