நேர்கொண்ட பார்வை: மாலையும், கழுத்துமாக அஜித், வித்யா பாலன்- வைரல் போட்டோ

By Siva

Recommended Video

Musician Gibran: புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க முடியாமல் போனதற்கு அஜித் தான் காரணம்- வீடியோ

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடித்தி கடந்த மாதம் 31ம் தேதி முடித்துவிட்டனர்.

Nerkonda Paarvai: New photo has gone viral

படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பட செட்டில் வித்யா பாலனுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அதில் சுவரில் வித்யாவும், அஜித்தும் மாலையும், கழுத்துமாக இருக்கும் புகைப்படம் உள்ளது.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. தல சால்ட் லுக்கில் இல்லாமல் அந்த புகைப்படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் உள்ளார். சுவரில் தொங்கிய புகைப்படத்தை பார்த்தே அஜித் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.

நேர்கொண்ட பார்வை பிங்க் படத்தின் ரீமேக் தான் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ரீமேக் என்று தெரிந்தும் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் நீதிமன்றத்தில் தீயாக வாதாடும் காட்சியை காணும் ஆவல் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X