நேர்கொண்ட பார்வை வேற வேற.. வேற லெவல்.. சில குட்டியூண்டு தகவல்கள்!
Recommended Video
Nerkonda Parvai : நேர்கொண்ட பார்வை வேற வேற.. வேற லெவல்.. சில குட்டியூண்டு தகவல்கள்!- வீடியோ
சென்னை: பாட்டெல்லாம் மாஸு.. படம் பார்க்க நாங்க வெயிட்டிங் பாஸ்.. எங்க பார்த்தாலும் தல ரசிகர்கள் பேச்சே இதுதான் பாஸ்...
ஏற்கனவே சிங்கிள் பாட்டு பக்காவா பட்டையைக் கிளப்பினு இருக்கு.. யூடியூபில் பார்த்துக் குவிச்சிட்டிருக்காங்க நம்ம ரசிகர்கள்.. படம் எப்பப்பா ரிலீஸ் என்ற ஆர்வமும் எக்கச்சக்கமாக கூடிட்டே போகுது.

டோண்ட் ஒர்ரி ரசிகாஸ்.. ஆகஸ்ட் 8ம் தேதி தியேட்டர்களுக்கு வாங்க.. திகட்ட திகட்ட தலயை ரசிங்க என்று தயாரிப்பாளரும் சொல்லிட்டாரு.. ஸோ.. படத்துக்காக வெயிட் பண்ணுவோம்.. அதுக்கு முன்னாடி படத்தைப் பத்தின சில குட்டியூண்டு தகவல்களை உங்களுக்காக கையில் எடுத்து அள்ளித் தந்திருக்காரு எங்க லோக்கல் கை.. பிகே!
Comments


Click it and Unblock the Notifications