அப்பலோவில் நேசமணி: சாப்பாட்டு செலவு மட்டும் ரூ. 1.5 கோடிப்பு
Recommended Video
சென்னை:நேசமணியை சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சேர்த்ததில் சாப்பாட்டு செலவு மட்டும் ரூ. 1.5 கோடி ஆகியுள்ளது என்று நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
ப்ரெண்ட்ஸ் படத்தில் கான்டிராக்டர் நேசமணி தலையில் சுத்தியல் விழுந்ததற்கு நெட்டிசன்கள் தற்போது பிரார்த்தனை செய்கிறார்கள். அந்த காட்சியை வைத்து மீம்ஸ் மேல் மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் ட்விட்டர் பக்கம் சென்றாலே நேசமணி பற்றிய பேச்சாகத் தான் உள்ளது.
மமதா
நேசமணியின் நிலையை கண்டறிய மமதா பானர்ஜி அப்பலோ மருத்துவமனைக்கு வருகிறார். டெல்லியில் நடக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை விட எனக்கு நேசமணி தான் முக்கியம் என்று அவர் தி இந்து நாளிதழிடம் தெரிவித்துள்ளார் என நெட்டிசன் ஒருவர் கலாய்த்துள்ளார்.
சிகிச்சை
சித்தப்பா நேசமணியின் சிகிச்சை செலவுக்காக நிதி எல்லாம் திரட்டத் துவங்கிவிட்டார்கள். ஆஹா, கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா
உணவு செலவு
நேசமணியை அப்பலோவில் சேர்த்ததில் உணவுக்கான செலவு மட்டும் ரூ. 1.5 கோடிப்பு.
சூர்யா
மருத்துவமனையில் இருக்கும் நேசமணியை விஜய் மற்றும் சூர்யா சென்று பார்த்தார்களாம்.
அய்யோ பாவம்
யாரோ நேசமணி தலையில் சுத்தியலை போட்டுட்டாங்கடா


Click it and Unblock the Notifications











