twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சனம் பொண்ணு இல்லையா.. பேசிய வார்த்தைகள் எல்லாம் வரிசைகட்டி நிற்கிறது.. பாலாவை விளாசும் நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் பாலாஜியை விளாசி வருகின்

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் டிக்கெட் டூ ஃபினாலே குறித்து பேசிய பாலாஜி, ஷிவானி மற்றும் ரம்யாவுக்காக சிங்கப் பெண்ணே பாடல் ஒளிபரப்பப்பட்டது குறித்து பேசி பாராட்டினார்.

    இதனை பார்த்த நெட்டிசன்கள், சனம் ஷெட்டியை பாலாஜி கேவலமாக பேசியதை தூசு தட்டியுள்ளனர். சனம் ஷெட்டி மட்டும் பெண் இல்லையா? நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்காக வரிசைக்கட்டி நிற்கிறது என்று கூறி வருகின்றனர்.

     சிங்கப்பெண்ணாய் கண்ணீருடன் விடைபெற்ற ஷிவானி.. முதல் ஆளாய் கட்டியணைத்து கலங்கிய பாலாஜி! சிங்கப்பெண்ணாய் கண்ணீருடன் விடைபெற்ற ஷிவானி.. முதல் ஆளாய் கட்டியணைத்து கலங்கிய பாலாஜி!

    91 நாளா?

    'ஒரு.வாரமா.. 91 நாளா.. தகுதி ஃபினாலேவுக்கு போறதுக்கு
    நீங்கள் என்ன வேணா பண்ணுங்க! தன் தகுதி என்னனு தெரிஞ்சவர ஒண்ணும் பண்ணமுடியாது ஓட்டும் குறையாது!
    ஆரி ரசிகர்கள் ஓட்டு பண்றாங்க மற்ற ஃபேன்ஸ் வெறித்தனமா பிரச்சாரம் பண்றாங்க என்று கூறியுள்ளார்.

    அசைக்க முடியாது

    மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், காலர் ஆஃப் தி வீக்.. அன்பு கேங் அன்ட் போஷ் கேங் என்ட்ரி. ஸ்ட்ராங் பிளேயர்ஸ் ரீ என்ட்ரி இல்லை.. டைட்டில் அன்ட் அவார்டுஸ் டாஸ்க்குஸ், இன்னும் நிறைய தடைகள் வந்தாலும் அசைக்கமுடியாது! பெட்டியும் எடுக்கமுடியாது ஆரியை என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    வரிசைக்கட்டி நிற்கிறது..

    மூன்றாவது புரமோவில் பாலாஜி பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், பல்பு பாலா நிஜமாலுமே விளையாட்டை விளையாட்டாகவேதான் பார்த்தாயா? நீ பேசுன வார்த்தைகள் எல்லாம் இப்போ வரிசைக்கட்டி நிற்கிறது உன்னை பெண்டு எடுக்க.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

    வேற லெவல்யா?

    புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் ஆரி கேட்ட, இந்த ஒரு வாரம் சரியா இருந்து நான் டிக்கட் டூ ஃபைனலுக்கு போகணுமா? என்ற கேள்வியை பார்த்து புரமோ எடிட்டர் நீ வேற லெவல்யா என்று பாராட்டியிருப்பார் என பதிவிட்டுள்ளார்.

    மெகா மொக்கை

    மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நிச்சயமாக.. நிறைய மக்கள் நினைத்திருப்பார்கள் சோம் ஒரு மிக்சர், தன்னுடைய துணியை கூட துவைக்க முடியாத ஒருவர் என்று.. ஆனா பாருங்க அவரு ஃபைனலிஸ்ட் ஆயிட்டாரு.. உண்மையிலேயே இந்த சீசன் ஒரு மெகா மொக்கை என்று பதிவிட்டுள்ளார்.

    பொட்டுல அடிச்ச மாதிரி

    மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நான் 91 நாள் நேர்மையா இருந்து விளையாடி இருக்கேன். அதனால எனக்கு மக்கள் மேல நம்பிக்கை இருக்கு.. அவங்க என்னை பைனலுக்கு கொண்டுபோவாங்க.. அதனால டிக்கெட் டூ ஃபினாலேவுக்கு ஒரு வாரம் எஃபோர்ட் போட்டு ஜெயிக்கனும்னு எனக்கு அவசியம் இல்லைனு நெத்தி பொட்டுல அடிச்சமாரி சொல்லிட்டாரு என ஆரியை பாராட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.

    நிறைய பர்ஃபாமன்ஸ்..

    பாலாஜி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், திடீர் புனிதர் பாலாஜி வாழ்க.. இந்த வாரம் ஃபுல்லா நிறைய பர்ஃபாமன்ஸ் இருக்கும் போலேயே என்று கூறியுள்ளார்.

    சனம் பெண் இல்லையா?

    பாலாஜி எந்த விதத்திலேயும் பெண்கள் குறைவு கிடையாது பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், அப்போ சனம் பெண் இல்லையா என்று கேட்டுள்ளார். சனம்க்கு எவ்வளவு தவறான வார்த்தைகளில் திட்டினீங்க? உன் கூட பேசுறதும் செருப்பால அடிச்சுக்கிறதும் ஒன்னு. இதெல்லாம் சொல்லும் போது பொண்ணுனா யார் என்று தோனலையா தம்பிக்கு என்று கேட்டுள்ளார்.

    English summary
    Netizens reactions over Biggboss third promo. Netizen says Balaji started his performance.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X