அதிகம் தேடப்படும் நடாஷா ஸ்டான்கோவிக்கின் பிகினி புகைப்படங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

மும்பை: பாலிவுட் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்குக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், பாலிவுட் ரசிகர்கள், நடாஷாவின் புகைப்படங்களை இணையத்தில் ஆர்வமுடன் தேடி வருகின்றனர்.

அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் நடாஷாவின் ஹாட் புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

அதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

லேட்டஸ்ட் காதலி

ஹர்திக் பாண்டியாவுக்கும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டலாவுக்கும் இடையே காதல் இருந்ததாக பாலிவுட்டில் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், தற்போது மற்றொரு பாலிவுட் நடிகையான நடாஷாவுடன் ஹர்திக் நிச்சயம் செய்துள்ள நிலையில், லேட்டஸ்ட் காதலி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

செர்பிய அழகி

செர்பிய மாடல் அழகியும் பாலிவுட் நடிகையுமான நடாஷாவின் செம செக்ஸியான புகைப்படங்களை பாலிவுட் ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர்.

ஹாட் பிகினி

ஒரு பக்கம் புலி தோல் போன்றும் மறுபக்கம் கருப்பு நிறம் கொண்ட பிகினியை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் முன்னழகு முழுவதும் தெரியும் படி நடாஷா நீச்சல் அடிக்கும் புகைப்படத்தை தான் நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

லிப் – லாக்

புத்தாண்டை முன்னிட்டு தனது வருங்கால மனைவியான நடாஷாவிடம் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா லவ் புரொபஸல் செய்து விட்டு அடிக்கும் லிப் - லாக் கிஸ் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவெஞ்சர்ஸ் நாயகி

ஹர்திக் பாண்டியா பாலிவுட் நடிகை நடாஷாவை நிச்சயதார்த்தம் செய்துள்ளார் என்ற செய்தியை கிண்டலடிக்கும் விதமாக அவெஞ்சர்ஸ் படத்தின் நடாஷா கதாபாத்திரத்தில் நடித்த ஸ்கார்லட் ஜோஹன்சனின் புகைப்படத்தையும் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பகிர்ந்து வருகின்றனர்.

செக்ஸி பியூட்டி

பாலிவுட் நடிகையும் பிரபல மாடல் அழகியுமான நடாஷாவின் படு செக்ஸியான புகைப்படங்களை இணையத்தில் தேடி எடுத்து நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். நடாஷாவின் செம்ம செக்ஸியான இந்த புகைப்படத்தை பகிர்ந்த ரசிகர் செக்ஸி பியூட்டி என கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Read more about: bikini பிகினி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X