Just In
- 3 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 3 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 5 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 6 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரச்சாரம் பண்றீங்களா? இல்ல உள்ள இருக்கிறவங்களை சொல்றீங்களா? கமலால் குழம்பும் நெட்டிசன்ஸ்!
சென்னை பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில் கமல் பேசுவதை பார்த்த நெட்டிசன்கள், பிரச்சாரம் செய்கிறீர்களா அல்லது ஹவுஸ்மேட்ஸ்களை சொல்கிறீர்களா என்று கேட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில் பேசிய கமல், நீங்க தப்பு பண்றீங்கன்னு சுட்டிக்காட்டினா, நான் மட்டுமா பண்றேன்னு எதிர்கேள்வி கேட்குறாங்க. இன்னும் 3 வாரம் தான் இருக்கு.
அடித்தது லக்.. விஜய் சேதுபதி நடிக்கும் முதல் வெப் சீரிஸ்.. ஹீரோயினாக ஒப்பந்தமான பிரபல நடிகை!
அவங்க தப்ப அவங்க உணர்ந்தாங்களோ இல்லையோ நீங்க நல்லா புரிஞ்சு வச்சுருக்கீங்கங்றது ஓட்டு போடுற முறையிலேயே தெரியுது என்ற சூசகமாக பேசியுள்ளார்.

யாரை சொல்கிறீர்கள்?
கமல் யாரை சொல்கிறார் என்று குழம்பியுள்ள ரசிகர்கள், நீங்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்களை சொல்கிறீர்களா அல்லது தேர்தல் பிரச்சாரம் செய்கிறீர்களா என கிண்டலடித்து வருகின்றனர். இன்னும் சிலர் கொஞ்சம்
புரியும் படி பேசுங்கள் என்றும் பங்கம் செய்துள்ளனர்.

தும்மல்தான் வருது
ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்படி நீங்க பொடிவச்சு பேசறதால தும்மல் வருது ஆண்டவரே... நீங்க தேர்தல் பிரச்சாரம் இங்க பண்றீங்களா?.. இல்ல உள்ள இருக்கிறவங்களை சொல்றீங்களா? ஒண்ணும் புரியல! என்று கூறியுள்ளார்.

பேப்பரை படிச்சா..
ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீங்க சொல்றபடி பார்த்தா ஃபர்ஸ்ட் சேவ், ஆரியைதான் பண்ணுவீங்கன்னு தெரியுது!.. ஆனா பிக்பாஸ் கொடுக்கற பேப்பரை படிச்சா உங்களை என்ன பண்றது ஆண்டவரே! என கேட்டுள்ளார்.

சொல்லவே வேணாம்
ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், அங்க நேர்மையானவர்னா அது ஆரி அண்ணா மட்டும்தான். மத்தது எல்லாமே சொல்லவே வேணாம் என கலாய்த்துள்ளார்.

நுனிப்புல் மேயாம..
ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவரே நீங்க பிரச்சார பிஸியில இருக்கிறதால. நுனிபுல் மேயாம, கொஞ்சம் எல்லா எபிசோடுகளையும் இறங்கி பார்த்து பேசுங்க! என கலாய்த்துள்ளார்.

நேர்மை நியாயம் ஜெயித்தது!
ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், எனக்கு தெரிஞ்சு கமல் சார் உங்க மேல தான் நிறைய தப்பு இருக்கு!!!#அனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பிவிட்டீங்க.... எங்களுக்கு தெரியும்! விஷால் மாதிரி சொல்ல வேண்டுமானால்...

சூசகமாக உணர்த்துங்கள்
ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் ஆரியைப்பற்றி ஒட்டுமொத்த போட்டியாளர்களும் பேசியதையும் மக்கள் ஏன் ஆரிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதையும் மற்ற போட்டியாளர்களுக்கு சூசகமாக உணர்த்துங்கள் என கூறியுள்ளார்.

ஆரிக்கு கப்..
ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன் அனிதாவ வெளியே அனுப்பிடுங்க... ஆரிக்கு கப் கொடுத்து விடுங்க... இது தான் உலக தமிழ் ரசிகர்களின் எண்ணம்... நாளைக்கு அனிதா வெளியே போகணும் எப்படியாவது என வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த நெட்டிசன்.
இது தான் உலக தமிழ் ரசிகர்களின் எண்ணம்... நாளைக்கு அனிதா வெளியே போகணும் எப்படியாவது என வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த நெட்டிசன்.