குட்டி பாப்பா போல் முட்டி வரை கவுன்.. ஹை ஹீல்ஸ்.. டக்கர் மேக்கப்.. செம க்யூட் லுக்கில் வனிதா!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் குட்டி பாப்பாவை போல் முட்டி வரை கவுன் அணிந்து செம க்யூட்டாக உள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு பெரும் பிரபலமானார். சின்னத்திரை வெள்ளித்திரை என கலக்கி வருகிகிறார் வனிதா.

அனல் காற்று, அழகானது காதல் 2 கே, அந்தகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹரி நாடாருடன் அழகானது காதல் 2கே படத்திலும் கமிட்டாகியுள்ளார் வனிதா.

சுரேஷுடன் ஜோடி

சுரேஷுடன் ஜோடி

40 வயதில் பட வாய்ப்புகளை பெற்று வரும் வனிதா, சிக்கென இளம் ஹிரோயினை போல் மாறி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ஜோடியாகியுள்ளார்.

மசாஜ் போட்டோக்கள்

மசாஜ் போட்டோக்கள்

லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கியதுமே மசாஜ் செய்துக்கொண்டு வேலைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார் வனிதா விஜயகுமார். தாய் ஸ்பாவில் அவர் மசாஜ் செய்து கொண்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

எப்படி இப்படி ஆனீர்கள்?

எப்படி இப்படி ஆனீர்கள்?

அதனை தொடர்ந்து தான் ஸ்லீம்மாக காட்சியளிக்கும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் எப்படி இப்படி எடையை குறைத்து சிக்கென ஆனீர்கள் என கேட்டு வந்தனர்.

நாய்க்குட்டியை கொஞ்சி..

நாய்க்குட்டியை கொஞ்சி..

இதனை தொடர்ந்து வித்தியாசமான உடைகளில் செல்பி எடுத்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் பிரமிக்க வைத்தார். அண்மையில் லோ நெக் கவுனில் நாய்க்குட்டியை கொஞ்சும் போட்டோக்களை ஷேர் செய்தார் வனிதா.

முட்டி வரை குட்டி கவுன்

முட்டி வரை குட்டி கவுன்


இந்நிலையில் வனிதா தற்போது ஷேர் செய்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வனிதாவா இது என வாயை பிளந்துள்ளனர். அரக்கு நிறத்தில் முட்டி வரை மட்டுமே உள்ள குட்டி கவுனை அணிந்துள்ள வனிதா விஜயகுமார் டக்கரான மேக்கப்பில் செம க்யூட்டாக உள்ளார்.

மிரர் செல்பி

மிரர் செல்பி

ஹை ஹீல்ஸ் அணிந்துள்ள வனிதா சில க்ளோஸ் அப் செல்பிக்களையும் சில மிரர் செல்பிக்களையும் எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களில் இளம் ஹீரோயினை போல் அசத்தலாக உள்ளார் வனிதா.

எப்படி இவ்வளவு இளமை?

எப்படி இவ்வளவு இளமை?

வனிதாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், வனிதாவா இது என வாயை பிளந்துள்ளனர். இன்னும் சிலர் வாவ் செம அழகு என்றும் புகழ்ந்துள்ளனர். மேலும் பலர் 40 வயதிலும் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர்.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

இந்த போட்டோக்கள் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டவை என தெரிகிறது. வனிதாவின் இந்த புதிய போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X