அவனோட எதிர்காலம் பாதிக்கப்படும்.. அரைகுறை உடையில் மகனோடு இருக்கும் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

சென்னை: அரைகுறை உடையில் அவ்வப்போது மகனுடன் சேர்ந்து தரிசனம் கொடுக்கும் இலங்கை அழகிக்கு ரசிகர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

பிரபல இலங்கை மாடல் பியூமி ஹன்சமாலிக்கு என அறிமுகமே தேவையில்லை. அந்தளவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் பிரபலம்.

கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து அடிக்கடி செய்திகளிலும் இடம் பிடித்து வருகிறார். இதனால அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

நண்பர்களுடன்..

நண்பர்களுடன்..

சிங்கிள் மதராக தனது மகனுடன் வசித்து வருகிறார் பியூமி ஹன்சமாலி. அடிக்கடி ஆண் நண்பர்களுடன் சுற்றி வரும் பியூமி அவ்வப்போது அவர்களுடன் இருக்கும் போட்டோக்களை டிவிட்டரில் ஷேர் செய்து வருகிறார்.

மகனுடன் நேரத்தை கழித்து

மகனுடன் நேரத்தை கழித்து

சில நேரங்களில் அவர்களுடன் படுக்கையறையில் தனிமையில் இருக்கும் போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அதை பற்றியெல்லாம் கவலைப்படாத பியூமி தனது நண்பர்களுடனும் மகனுடனும் நேரத்தை கழித்து வருகிறார்.

குடி கும்மாளம்

குடி கும்மாளம்

வீக்கென்ட் ஆனாலே நண்பர்கள் கேங்குடன் குடி கும்மாளம் என கிளம்பி விடுகிறார். மார்பழகு, தொடை அழகு தெரியும்படியான உடையிலும் பிகினியிலும் போஸ் கொடுத்து கலக்கி வருகிறார்.

கவலைப்படாமல்

கவலைப்படாமல்

சில நேரம் ரொம்பவே மோசமான உடையில் மகனுடன் இருக்கும் போட்டோக்களையும், காற்று வாங்கும் இரவு உடையில் மகனைப் பற்றி கவலைப்படாமல் படுக்கையில் ஏனோதானோ என இருக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

மகன் அருகில் இருக்கும்போதே

மகன் அருகில் இருக்கும்போதே

அவரது போட்டோக்களை பார்த்தாலும், என்னதான் மகன் என்றாலும் இப்படியா காட்டுவது என பல முறை விளாசி உள்ளனர். மகன் அருகில் இருக்கும் போதே ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக போஸ் கொடுத்து வருகிறார்.

ஷேர் செய்யாதீர்கள்

ஷேர் செய்யாதீர்கள்

இந்நிலையில் தற்போது மீண்டும் தனது மகனுடன் இருக்கும் சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள், இப்படி மகனுடன் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்யாதீர்கள் என அட்வைஸ் செய்துள்ளனர்.

Recommended Video

SRILANKAN SILK SMITHA | TALKING 2 MUCH EP-04 | Filmibeat Tamil
செக்ஸி போட்டோவுக்கு எதுக்கு?

செக்ஸி போட்டோவுக்கு எதுக்கு?

மேலும் இதனால் அவரது மகன் வளரும் போது எதிர்காலமே பாதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். நீங்கள் முழுக்க முழுக்க செக்ஸி போட்டோக்களாய் ஷேர் செய்கிறீர்கள், அதனை அவரது க்ளாஸ்மேட் பார்த்தால் உங்கள் மகனை பற்றி என்ன நினைப்பார்கள் என்றும் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X