ஈகோ, பிடிவாதத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் ரசிகர்களை இழக்கும் மும்தாஜ்..! #பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மும்தாஜ் தனது ஈகோ மற்றும் பிடிவாதத்தால் ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்.

Recommended Video

நிஜ வில்லி மும்தாஜா? இல்ல ஜனனியா?- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மும்தாஜ் தனது ஈகோ மற்றும் பிடிவாதத்தால் ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மும்தாஜ் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படுகிறார். விளையாட்டான விஷயங்களையும் பெரிதாக்கி சண்டை போட்டு வருகிறார்.

டாஸ்க்களை செய்வதற்கு கூட முரண்டு பிடிக்கிறார். இரண்டு அணிகளாக பிரிந்து டாஸ்க் செய்யும் போது மற்றொரு அணியினரை எதிரியாக பார்த்து வருகிறார் மும்தாஜ்.

வெறுப்பு

வெறுப்பு

கத்தி பேசுவது, மற்றவர்களை டாமினேட் செய்வது என மும்தாஜ் என்ன செய்தாலும் எரிச்சலாகவே உள்ளது. இதனால் ரசிகர்கள் வெறுப்படைந்துள்ளனர்.

சரிவு

சரிவு

நாளுக்கு நாள் மும்தாஜின் நடவடிக்கை ரசிகர்களை கடுப்பாக்கி வருகிறது. இதனால் அவரின் ரசிகர் பட்டாளத்தின் எண்ணிக்கையும் சரியத்தொடங்கியுள்ளது.

ஹேட்டரா மாறினது

முதல்ல மும்தாஜ் ரசிகரா இருந்து ஹேட்டரா மாறினவன் கூட நான் தானோ...

கூஜா தூக்கும்

தப்பே பண்ணாலும் மும்தாஜ்க்கு கூஜா தூக்க இங்க ஒரு கூட்டம் இருக்குபா.. ஒன்னுமே புரியலே

குறை சொல்லுவார்

அவங்க எல்லாம் டாஸ்க்கும் தான் கோப படுறாங்க... அவர் எளிமையான டாஸ்க்குகளைதான் செய்வார் மற்றவர்களை குறை சொல்லுவார்..

வேறு ஒன்றும் இல்லை

Attitude தான் பிரச்சனையே வேறு ஒன்றும் இல்லை..

எரிச்சல்

இந்த ட்விட்டர், பேஸ்புக்ல வேணும்னா ஆர்மி குஞ்சுகள் மும்தாஜ தூக்கி பிடிக்கலாம். ஆனா வீட்ல ஃபேமிலியா பாக்குறவன் எரிச்சலாகுறான்.

கேட்காத மும்தாஜ்

எல்லாரும் உன் பேச்சை கேட்கனும் நீ மட்டும் யாரு பேச்சும் கேட்காத மும்தாஜ்

பிக்பாஸே இல்ல

38 நாள் ஆச்சு இன்னும் யாரையும் புரிந்துக் கொள்ள முடியல
Before: #BiggBoss இல்லனா ஓவியா இல்ல
இப்ப தெரியுதா @vijaytelevision
ஓவியா இல்லனா #BiggBoss-ஏ இல்ல

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X