பாக்குறவன் காண்டு ஆகி சாகட்டும்: காயத்ரி ரகுராம்
சென்னை: காயத்ரி ரகுராம் போட்டுள்ள ட்வீட் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காயத்ரி ரகுராம் படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சி, நாட்டு நடப்பு குறித்து ட்வீட்டி வருகிறார். அவர் என்ன ட்வீட் போட்டாலும் கிண்டல் செய்ய பலர் உள்ளனர்.
இந்நிலையில் அவர் இன்று ஒரு தத்துவத்தை ட்வீட்டியுள்ளார்.
சிரி
வாழ்க்கையில கஷ்டமோ நஷ்டமோ கெக்கபுக்கன்னு சிரிச்சுட்டே இரு. பாக்குறவன் காண்டு ஆகி சாகட்டும் என்பதை ட்வீட்டியுள்ளார் காயத்ரி ரகுராம்.

பாராட்டு
காயத்ரியின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே என்று தெரிவித்துள்ளனர்.
வடிவேலு
காயத்ரியின் தத்துவத்தை பார்த்து மீம்ஸும் போட்டுள்ளனர் நெட்டிசன்ஸ்.

கண்டுக்காதே
காயத்ரி ரகுராம் ட்விட்டரில் தன்னை யார் கலாய்த்தாலும் கண்டுகொள்வது இல்லை. துணிந்து தொடர்ந்து ட்வீட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications