தலைவர கூப்பிடலையா.. சதீஷ் திருமணத்தால் நெட்டிசன்களுக்கு வந்த டவுட்!
Recommended Video
சென்னை: நடிகர் சதீஷின் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் நெட்டிசன்களுக்கு ஒரு டவுட் வந்துள்ளது.
நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று காலை நடந்து முடிந்தது. சிக்ஸர் படத்தின் இயக்குநர் சாச்சினின் தங்கையை இன்று காலை திருமணம் செய்து கொண்டார் நடிகர் சதீஷ்.
இந்த திருமண நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். சதீஷின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்
நெட்டிசன்களும் நடிகர் சதீஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டிவிட்டரிலும் #SathishWedsSindhu என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.

தலைவர கூப்பிடலையா?
இந்நிலையில் சதீஷ் திருமண நிகழ்ச்சியின் ஆல்பத்தை சமூக வலைதளங்களில் பார்த்த ரசிகர்கள், திருமணத்திற்கு ரஜினிகாந்தை அழைக்கவில்லையா என கேட்டுள்ளனர்.
பல்லாண்டு வாழ்க
அன்பு மிகுந்து
அக்கறை நயந்து
பண்பில் கனிந்து
பாசத்தில் இணைந்து
பாருலகம் வியந்து
போற்றிப் புகழ்ந்திட
பல்லாண்டு வாழ்க .! வாழ்கவே.! என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
கூப்பிடலையா டுயூட்?
தலைவர கூப்பிடலையா டுயூட்... என கேட்டுள்ளார் இவர்.
எங்கள் இளவரசர்
எங்கள் இளவரசர் சிவகார்த்திகேயன் அண்ணா சதீஷ் அண்ணா திருமண வரவேற்பில் பங்கேற்றார் என
அந்த போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
நெட்டிசன்ஸ் வாழ்த்து
அன்புக்குரிய சதீஷ் மற்றம் சிந்துவுக்கு சந்தோஷமான நீண்ட திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











