உங்களுக்கும் பீட்டர் மாமாவுக்கும் பிரேக்கப்பாமே.. வனிதா அக்காவை வெறுப்பேற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை வனிதாவுக்கும் அவரது மூன்றாவது கணவரான பீட்டர் பாலுக்கும் இடையே மோதல் என தகவல் பரவி வரும் நிலையில் அதுகுறித்து ரசிகர்கள் வனிதாவிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.

Recommended Video

Vanitha Peter Paul இடையே பிரச்சனையா! வீட்டை விட்டு சென்றாரா Peter Paul | Filmibeat tamil

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தானவர் நடிகை வனித விஜயக்குமார்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குநர் ஒருவருடன் லிவிங் டூ கேதரில் இருந்தார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

சில மாதங்களிலேயே அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் அவரை பிரிந்த வனிதா விஜயக்குமார் கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அவரது இந்த திருமணம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது.

மகளுக்கு முன் லிப்லாக்

மகளுக்கு முன் லிப்லாக்

திருமணத்தின் போது வனிதாவும் பீட்டர் பாலும் உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டனர். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வனிதாவை கழுவி ஊற்றினர். வயதுக்கு வந்த மகளுக்கு முன்னாள் இப்படியா என கண்டப்படி திட்டி தீர்த்தனர்.

படுக்கையறை போட்டோஸ்

படுக்கையறை போட்டோஸ்

இதனால் ஆவேசமடைந்த படுக்கையறையில் பீட்டர் பாலுக்கு லிப்லாக் கொடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வெறுப்பேற்றினார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இது ரொம்ப நாள் நீடிக்காது. இவரையும் அடித்து விரட்டப் போகிறாய் என சாபம் விடாத குறையாக திட்டி தீர்த்தனர்.

பெரும் பேசு பொருள்

பெரும் பேசு பொருள்

இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன், தனது குழந்தைகளுக்கு அப்பா வேண்டும் எனவே பீட்டர் பாலை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனால் வனிதாவின் திருமணம் பெரும் பேசு பொருளானது.

கோவாவில் கொண்டாட்டம்

கோவாவில் கொண்டாட்டம்

அடுத்தவர் கணவரை திருடிக்கொண்டார், ஒரு பெண்ணின் வயிற்றெரிச்சலும் சாபமும் உன்னை சும்மா விடாது என வனிதாவை பலரும் திட்டி தீர்த்தனர். அண்மையில் தனது 40வது பிறந்தநாளை தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கோவாவில் கொண்டாடினார் வனிதா.

அடித்து உதைத்து

அடித்து உதைத்து

சரக்கு, பார்ட்டி, ரொமான்ஸ் என வேற லெவலில் இருந்தது அவரது பிறந்த நாள் கொண்டாட்டம். இந்நிலையில் கோவாவில் இருந்து திரும்பும் போதே பீட்டருக்கும் வனிதாவுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் வனிதா பீட்டரை அடித்து உதைத்து வெளியேற்றி விட்டதாக கூறப்படுகிறது.

மாமாவோட பிரேக்கப்பாமே?

மாமாவோட பிரேக்கப்பாமே?

இந்த தகவல் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் தீயாய் பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் வனிதாவிடம் அந்த தகவல் உண்மையா என விசாரித்து வருகின்றனர். இந்த நெட்டிசன், எக்கா உங்களுக்கும் பீட்டர் மாமாவுக்கும் பிரேக்கப்பாமே.. நம்பவே முடியல என பதிவிட்டுள்ளார்.

விரட்டிட்டிங்களா?

விரட்டிட்டிங்களா?

மற்றொரு நெட்டிசனான இவர், வனிதா பீட்டர் பாலை வீட்டை விட்டு விரட்டியதாக வெளியான செய்தியை குறிப்பிட்டு பீட்டர் பாலை விரட்டி விட்டுட்டீங்கன்னு தகவல் வருது.. உண்மையா என கேட்டுள்ளார்

அக்கா அது உண்மையா?

அக்கா அது உண்மையா?

மற்றொரு நெட்டிசனான இவர், அக்கா அது உண்மையா? உங்களைப் பற்றியும் பீட்டர் பாலை பற்றியும் வரும் தகவல்கள் வெறும் வதந்தியாக இருக்க வேண்டும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

கடவுள் இருக்காரு

கடவுள் இருக்காரு

மற்றொரு நெட்டிசனான இவர், கடவுள் இருக்காரு வனிதா.. இப்போ உனக்கு பீட்டர் பால் குறித்து புரிந்து கொள்வாய் என நம்புகிறேன் என கூறியுள்ளார். ஏற்கனவே பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் பீட்டர் பால் ஒரு பொம்பளை பொறுக்கி, குடிகாரன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X