கறுப்பு நிற உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகை.. அந்த கேள்வியை கேட்ட நெட்டிசன்ஸ்!

Recommended Video

Yashika Anand:சண்டைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்ட நடிகை யாஷிகா

சென்னை: கறுப்பு நிற உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி புதிய போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதற்கு முன்பே துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார் யாஷிகா ஆனந்த்.

கிடைத்த வாய்ப்புகள்

கிடைத்த வாய்ப்புகள்

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. கிடைத்த வாய்ப்புகளும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

எல்லை மீறி வருகிறது

எல்லை மீறி வருகிறது

இதனால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷுட்டுக்களை நடத்தி அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த். போட்டோக்களில் கவர்ச்சி எல்லை மீறி வருகிறது.

நெட்டிசன்ஸ் விமர்சனம்

நெட்டிசன்ஸ் விமர்சனம்

இதனால் போட்டோவை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக திட்டி தீர்த்து விமர்சித்து வருகின்றனர். உங்களின் கவர்ச்சி போட்டோக்களை உங்களின் பெற்றோரிடம் காட்டுங்கள் என்று கூறியும் நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

வாய்ப்பு வந்தால் போதும்

வாய்ப்பு வந்தால் போதும்

ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வதாய் இல்லை. யார் என்ன சொன்னால் என்ன பட வாய்ப்புகள் வந்தால் போதும் என இறங்கி செய்து வருகிறார் யாஷிகா.

கறுப்பு நிற ஸ்ட்ராப்லஸ்

கறுப்பு நிற ஸ்ட்ராப்லஸ்

அந்த வகையில் இன்று தனது புதிய கவர்ச்சி போட்டோவை டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். கறுப்பு நிற ஸ்ட்ராப்லஸ் உடையில் அவரது மார்பழகு மொத்தமும் தெரிவதாக உள்ளது.

வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை பச்சையாக திட்டி தீர்த்திருக்கின்றனர். யாஷிகா ஆனந்தின் அந்த போட்டோ வைரலாகி வருகிறது.

வடிவேலு ஸ்டைலில்

என்ன சப்போர்ட் இல்லாம நிக்குது என வடிவேலு ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

காட்டு காட்டுன்னு..

என்னம்மா இப்படி காட்டு காட்டுன்னு காட்ற என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

அவிழ்ந்து விழுந்துடபோகுது

அவிழ்ந்து விழுந்துடபோகுது டிரெஸ் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

இவ்வளவு கேவலமா..

சான்ஸ்க்காக இவ்வளவு கேவலமா போஸ் கொடுப்பீங்க.. கொஞ்சம் ஃபேமஸ் ஆனதும் யாரையும் மதிக்க கூடாது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

வேண்டா வெறுப்பா..

சொல்றதுக்கு எதுவும் இல்ல... எல்லாம் பெத்தவங்கள சொல்லனும்.. வேண்டா வெறுப்பா பெத்துபோட்டுட்டு யாஷிகான்னு பேரை வச்சிட்டாங்களாம்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கெட்டவார்த்தை

கெட்டவார்த்தை

அண்மையில் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி போட்டோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், அவரை இந்தியன் மியா கலிஃபா என்று கூறினார். அதற்காக அந்த நபரை யாஷிகா ஆனந்த் கெட்டவார்த்தையில் திட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X