twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் முக்கியம்?: அனுஷ்காவை விளாசும் மக்கள்

    By Siva
    |

    மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை நெட்டிசன்கள் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

    பாலிவுட் நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா பான் மசாலா விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பர வீடியோவை அனுஷ்கா சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    அதை பார்த்த மக்கள் அனுஷ்காவை விளாசி வருகிறார்கள்.

    அனுஷ்கா சர்மா

    ரஜ்னிகந்தா என்கிற பான் மசாலா விளம்பரத்தில் நடித்த வீடியோவை அனுஷ்கா வெளியிட்டார். அதை பார்த்த வேகத்தில் நெட்டிசன்கள் அவர் மீது கோபம் அடைந்துவிட்டனர்.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    நீங்கள் ரஜ்னிகந்தா பிராண்டை விளம்பரம் செய்தால் உங்களின் ரசிகர்களுக்கு வாயில் புற்று நோய் ஏற்படும் அபாயம் வரும். ஆண்டுக்கு 1 லட்சம் பேர் இறப்பதை விட கோடிக்ககணக்கில் பணம் தான் முக்கியமா என்று டாக்டர் ஒருவர் அனுஷ்காவிடம் கேட்டுள்ளார்.

    கோஹ்லி

    கோஹ்லி

    தீங்கு விளைவிக்கும் எதையும் நான் விற்க மாட்டேன் என்கிறார் கணவர் கோஹ்லி, மனைவியோ சுபாரி விற்கிறார் என்று ஒருவர் விளாசியுள்ளார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    அனுஷ்கா சர்மா உங்களின் குணம் மற்றும் படங்களால் உங்களை எனக்கு பிடித்தது. ஆனால் ரஜ்னிகந்தா விளம்பரத்தில் உங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று ரசிகர் ஒருவர் வருத்தப்பட்டுள்ளார்.

    English summary
    Netizens blast Bollywood actress Anushka Sharma for acting in a pan masala advertisement.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X