அதென்ன வாயா, கூவமா?: ராதாரவியை விளாசிய நயன்தாரா ரசிகர்கள்
Recommended Video

Radha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ
சென்னை: நயன்தாராவை பற்றி அசிங்கமாக பேசிய ராதாரவியை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
கொலையுதிர்காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராதாரவி நயன்தாராவை பற்றி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார். அதை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் கோபம் அடைந்தார்.
அவர் மட்டும் அல்ல ரசிகர்களும் கொந்தளித்துப் போயுள்ளனர்.
விஷால்
என்ன விஷால், ராதாரவி மீது நடவடிக்கை எடுப்பீர்களா?

நயன்தாரா
இப்படி சிலர் ராதாரவிக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளனர். சிலரோ அவர் தெரியாமல் பேசுகிறார் என்கிறார்கள்.
ராதாரவி
பட விழாக்களில் ராதாரவி தொடர்ந்து இப்படித் தான் பேசி வருகிறார். ஏதாவது சர்ச்சையை கிளப்பி படத்திற்கு விளம்பரம் தேடினால் போதும் என்று நினைக்கிறார்களோ?
ரஜினி ரசிகர்கள்
நயன்தாரா பற்றி ராதாரவி பேசியதற்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











