மகளிடம் லிமிட் வேண்டாமா?: ஆமீரை அடுத்து ஷாருக்கானை விளாசும் நெட்டிசன்ஸ்

By Siva

Recommended Video

ஆமீரை அடுத்து ஷாருக்கானை விளாசும் நெட்டிசன்ஸ்- வீடியோ

மும்பை: ஷாருக்கான் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பலரும் அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பாலிவுட் பிரபலங்கள் தங்களின் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அப்படி அவர்கள் வெளியிடும் புகைப்படங்களால் சில நேரம் சர்ச்சை ஏற்படுகிறது.

தற்போது சர்ச்சையில் சிக்கியிருப்பவர் ஷாருக்கான்.

புகைப்படம்

புகைப்படம்

ஷாருக்கான் தனது குடும்பத்தாருடன் ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

சுஹானா

சுஹானா

நீர் நிலையில் சுஹானா தனது தந்தை ஷாருக்கானின் கன்னத்தில் முத்தம் கொடுக்க முயன்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

மகள்

மகள்

ஷாருக், சுஹானா இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அப்பா, மகள் என்றாலும் ஒரு லிமிட் வேண்டாமா. இதை பார்த்தால் வேறு விதமாக உள்ளது. தயவு செய்து இது போன்ற புகைப்படங்களை வெளியிடாதீர்கள் என்று திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பிகினி

பிகினி

சுஹானா தான் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சுஹானா தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது இது முதல் முறை அல்ல.

ஆமீர்

ஆமீர்

முன்னதாக பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மீது அவர் மகள் இரா அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X