சீக்கு கோழிக்கு பிகினி தேவையா?: டிவி நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்
மும்பை: தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் அனேரி வஞ்சானி இன்ஸ்டாகிராமில் பிகினி புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களிடம் திட்டு வாங்கியுள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் அனேரி வஞ்சானி. தற்போது அவர் பேஹத் என்னும் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டார்.
அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பிகினி
இது என்ன இப்படி ஒல்லிக்குச்சியாக இருக்கிறீர்கள். இந்த புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதா என்று ஒருவர் கேட்டுள்ளார்.

உடை
பெண்கள் உடலை மறைக்கும்படி உடை அணிந்தால் தான் அழகு. இப்படி உடம்பை காட்டி வெற்றி பெற நீங்கள் நினைத்தால் நான் ஆதரிக்க மாட்டேன் என ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

சீக்கு
நான் தான் ஒல்லி என்று நினைத்தேன், இவர் என்னை விட ஒல்லியாக உள்ளார். இதை பார்த்த பிறகு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோபம்
நெட்டிசன்களின் கமெண்ட்டை பார்த்த வஞ்சானி கோபம் அடைந்து என் உடம்பு என் ரூல்ஸ் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications