»   »  டாப்லெஸ், குளியல் போட்டோக்களை வெளியிட்ட பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி

டாப்லெஸ், குளியல் போட்டோக்களை வெளியிட்ட பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி

Posted By:
Subscribe to Oneindia Tamil
டாப்லெஸ், குளியல் போட்டோக்களை வெளியிட்ட தொகுப்பாளினி

மும்பை: தன்னுடைய டாப்லெஸ் மற்றும் குளியல் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஷிபானியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், பாலிவுட் நடிகையுமான ஷிபானி தன்டேகர் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் வெளியிட்ட 2 புகைப்படங்கள் பலரையும் எரிச்சல் அடைய செய்துள்ளது.

 ஷிபானி

ஷிபானி

ஷிபானி டாப்லெஸ்ஸாக ஒரு புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தனக்கு மேக்கப் போட்டவர், புகைப்படம் எடுத்தவர் ஆகியோரின் பெயர்களை வேறு குறிப்பிட்டுள்ளார்.

பாத்டப்

பாத்டப்

ஷிபானி பாத்டப்பில் ஆடையின்றி குளிக்கும்போது புகைப்படம் எடுத்து அதையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நுரை மட்டுமே அவரது மானத்தை காப்பாற்றியுள்ளது.

 திட்டு

திட்டு

இப்படி நிர்வாணமாக இருப்பது தான் பெண்கள் முன்னேற்றமா? ஒரு பெண்ணுக்கு கொஞ்சாமவது வெட்கம் வேண்டாமா? சமூக வலைதளத்தில் இப்படியா புகைப்படங்களை வெளியிடுவது என்று நெட்டிசன்ஸ் ஷிபானியை வறுத்தெடுத்துள்ளனர்.

 கமெண்ட்

கமெண்ட்

என்னை வெறுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. என்னை திட்டி தினமும் 50 கமெண்டாவது வரும். கலாச்சாரமே இல்லை, நீ மோசமானவள் என்று பலர் கமெண்ட் போடுவார்கள் என்கிறார் ஷிபானி.

English summary
Popular TV anchor cum Bollywood actress Shibani Dandekar is slut shamed after she posted topless picture of her on instagram. Earlier she posted a picture of hers in bath tub.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil