»   »  மார்பளவு விவகாரம்: நடிகை ஷ்ராவ்யாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

மார்பளவு விவகாரம்: நடிகை ஷ்ராவ்யாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்பளவை கேட்ட ரசிகரை கெட்ட வார்த்தையால் திட்டிய தெலுங்கு நடிகை ஷ்ராவ்யா ரெட்டியை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஷ்ராவ்யா ரெட்டி பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் குறித்து தனது ரசிகர்களுக்கு ஃபேஸ்புக் லைவ் மூலம் தெரிவித்தார். அப்போது ஒரு ரசிகர் அவரின் மார்பளவை கேட்க ஷ்ராவ்யா கடுப்பாகி கெட்ட வார்த்தையால் திட்டினார்.

உன் அம்மாவுக்கு மார்பகம் இல்லையா என்று கேட்டார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

மோடியின் செல்லாப் பணம் குறித்து அறிவிப்பதாக இருந்தால் ஒழுங்காக உடை அணிந்திருக்க வேண்டியது தானே. நீங்களே மார்பகம் தெரியும்படி வேண்டும் என உடை அணிந்துவிட்டு வந்து ரசிகர் மீது பாய்வதா என்று நெட்டிசன்கள் கமெண்ட்டை தட்டியுள்ளனர்.

மோடி

மோடி

கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தபோதே நாங்கள் செய்தியை பார்த்துவிட்டோம் நீங்கள் போய் சமையல் வேலை இருந்தால் பாருங்க என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

பேசாதீர்கள்

பேசாதீர்கள்

அனைத்து பெண்களுக்கும் மார்பகம் உள்ளது. உங்கள் தாய்க்கு இல்லையா என்று கேட்டுள்ளீர்கள். எந்த தாயும் உங்களை போன்று மார்பகங்களை காட்டி வீடியோ வெளியிட மாட்டார் என ஒருவர் குமுறியுள்ளார்.

விளம்பரம்

விளம்பரம்

ஷ்ராவ்யா ரெட்டி நினைத்தது நடந்துவிட்டது. தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லை என விளம்பரத்திற்காக வீடியோ வெளியிட்டு நினைத்தை சாதித்துவிட்டார் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Netizens are busy making fun of actress Shraavya Reddy for her video on Modi's masterstroke.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil