வேற லெவலில் இறங்கிய நடிகை யாஷிகா ஆனந்த்.. சன்னி லியோன் 2.0 என பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை சன்னி லியோன் 2.0 என பங்கம் செய்துள்ளனர்.

Recommended Video

Varalakshmi Vrutham | Celebrity Devotion, Sneha, Preetha, Abhirami

நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.

அதிகரிப்பு

அதிகரிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததோ இல்லையோ நல்ல பிரபலமும், ரசிகர்களும் கிடைத்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகுதான் யாஷிகா ஆனந்தை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

தனது ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்று எண்ணிய யாஷிகா அடிக்கடி போட்டோ ஷுட்டுக்களை நடத்தி அவற்றை சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார். உடையில் கஞ்சத்தனமும் கவர்ச்சியில் தாராளமும் காட்டி வருகிறார்.

வேற லெவல்

வேற லெவல்

அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் வேற லெவலில் இருந்து வருகிறது. தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அண்மையில் டீப் நெக் டாப்ஸில் அவர் ஷேர் செய்த போட்டோக்கள் இணையத்தை செம சூடாக்கியது.

பட்டன் போடாமல்

பட்டன் போடாமல்

இந்நிலையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோ டிவிட்டரை திணறடித்துள்ளது. அதாவது செம ஃபிரியாக இரவு உடையில் போஸ் கொடுத்துள்ள யாஷிகா ஆனந்த், பாட்டமாக குட்டி டாப்ஸை அணிந்துள்ளார். ஆனால் அதில் பட்டனும் போடாமல் ஜிப்பும் போடாமல் சூடேற்றியுள்ளார்.

கேப்ஷன்

கேப்ஷன்

பார்க்கவே படு ஹாட்டாக உள்ள இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள யாஷிகா ஆனந்த், நீங்கள் நிறைய விஷயங்களுக்கு வருத்தப்படலாம், ஆனால் அன்பாக இருப்பதற்கு நீங்கள் ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

சன்னி லியோன் 2.0

சன்னி லியோன் 2.0

யாஷிகாவின் இந்த போட்டோ மற்றும் கேப்ஷனை பார்த்த ரசிகர்கள் உங்களின் போட்டோவுக்கும் இந்த கேப்ஷனுக்கும் என்ன சம்பந்தம் என கேட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் பாட்டுப்பாடி பங்கம் செய்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் சன்னி லியோன் 2.0 என கமெண்ட் செய்துள்ளனர்.

திட்டிய யாஷிகா

திட்டிய யாஷிகா

நடிகை யாஷிகா ஆனந்த்தின் இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஏற்கனவே நடிகை யாஷிகாவை தமிழகத்தின் மியா கலிஃபா என ரசிகர்கள் வர்ணித்தனர். இதனால் கடுப்பான யாஷிகா தன்னை மியா கலிஃபா என்று கூறிய நெட்டிசனை கெட்ட வார்த்தையால் திட்டியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X