»   »  கொஞ்சம் டீசன்ட்டா டிரஸ் பண்ணுமா: சூப்பர் ஸ்டார் மகளை விளாசிய நெட்டிசன்ஸ்

கொஞ்சம் டீசன்ட்டா டிரஸ் பண்ணுமா: சூப்பர் ஸ்டார் மகளை விளாசிய நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானாவின் செல்ஃபியை பார்த்தவர்கள் அவரை விளாசியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் பார்ட்டிகள், பட நிகழ்ச்சிகள் என எங்கு சென்றாலும் தனது அழகால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.

அண்மையில் அவர் நீச்சல் குளத்தில் இருந்த புகைப்படம் வெளியாகி வைரலானது.

 சுஹானா

சுஹானா

சுஹானா தனது தோழியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இரட்டை சடை போட்டு பனியன் அணிந்துள்ளார் சுஹானா.

உடை

உடை

பிறரின் கவனத்தை ஈர்க்க இப்படி அசிங்கமாக உடை அணிய வேண்டாம் சுஹானா. அங்கம் முழுவதையும் மறைத்து உடை அணியுங்கள் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

கமெண்ட்

கமெண்ட்

சுஹானாவின் செல்ஃபியை பார்த்த சிலரோ சொல்ல முடியாத அளவுக்கு அவரை கேவலமாக திட்டியுள்ளனர். பிறரின் கவனத்தை ஈர்க்க இப்படி சுஹானா சீப்பாக நடந்து கொள்வதாகவும் விளாசியுள்ளனர்.

பாலிவுட்

பாலிவுட்

படித்து முடித்தவுடன் தந்தை வழியில் பாலிவுட்டில் நடிக்க முடிவு செய்துள்ளார் சுஹானா. ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று கூறப்படுகிறது.

English summary
Netizens blasted Bollywood actor Shah Rukh Khan's daughter Suhana for wearing skimpy clothes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil