அரைகுறை உடையில் ஆட்டம் போடும் ஆன்ட்டி நடிகை.. ஜெர்சி பசு என வெறித்தனமாய் வர்ணிக்கும் ரசிகர்கள்!
சென்னை: பிரபல நடிகை அரைகுறை உடையில் ஆட்டம் போடும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வெறித்தனமாய் வர்ணித்து வருகின்றனர்.
நடிகை கிரண் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விக்ரமுடன் ஜெமினி படத்தில் நடித்து அறிமுகமானார்.
தொடர்ந்து கமல், விஜய், அஜித், பிரசாந்த் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டார். ஆனால் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டார் கிரண்.

கிடைத்த வாய்ப்புகள்
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் கிரண். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் இல்லை. இதனால் அக்கா, அத்தை, அண்ணி என கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வருகிறார்.

டப்ஸ் மேஷ்
இருப்பினும் தான் இன்னும் இளமையுடன்தான் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அடிக்கடி அரைகுறை உடையில் தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதேபோல் சினிமா பாடல்களுக்கு டப்ஸ் மேஷ் செய்து டான்ஸும் ஆடி வருகிறார் நடிகை கிரண்.

லோ நெக்கில்..
அந்த வகையில் திருமலை படத்தில் விஜய்யுடன் ஆடிய வாடியம்மா ஜெக்கம்மா பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். உள்ளாடை தெரியும்படியான ஸ்லீவ் லெஸ் பனியனில் ஆட்டம் போட்டுள்ள கிரண், லோ நெக்கில் முன்னழகையும் கண்டப்படி காட்டியுள்ளார்.

முன்னழகு பின்னழகு
இதேபோல் இந்தி பாடல் ஒன்றுக்கும் ஆட்டம் போட்டுள்ளார் கிரண். அதில் வெறும் டாப்ஸை மட்டும் அணிந்துள்ளார். இதில் அவரது முன்னழகையும் பின்னழகையும் போட்டி போட்டு காட்டியுள்ளார்.

ஜெர்ஸி பசு..
குறிப்பாக அவரது தொடை ரொம்பவே டீப்பாக தெரிந்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் நடிகை கிரணை ஜெர்ஸி பசு மாடு என வெறித்தனமாய் வர்ணித்துள்ளனர். இன்னும் சிலர் அடுத்த மீரா மிதுனா என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











