நீங்க பூனம் பாண்டே மாதிரி வர வேண்டிய ஆளு... நடிகையை பார்த்து பெருமூச்சுவிடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் நடிகை மீரா மிதுனை நெட்டிசன்கள் பிரபல நடிகையுடன் ஒப்பிட்டுள்ளனர்.

நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பல சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் ஏற்கனவே அவர் நடித்த படங்களில் அவரது காட்சிகள் நீக்கப்பட்டன.

தொடர்ந்து கமிட்டான படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார் மீரா மிதுன். இதனால் கடுப்பான மீரா, மொத்த தமிழ் சினிமாவையும் விளாசி டிவிட்டியிருந்தார்.

கிளாமர்

கிளாமர்

தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார் மீரா மிதுன். கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

கண்டுகொள்ளவில்லை

கண்டுகொள்ளவில்லை


இனிமேல் காட்டுவதற்கு எதுவுமேயில்லை என்ற அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார் மீரா மிதுன்.
ஆனாலும் அவரை சினிமாத்துறையினர் கண்டுகொள்ளவில்லை.

உனக்காக வந்துள்ளேன்

உனக்காக வந்துள்ளேன்

இதனால் நடிகை மீரா மிதுன், ஃபேஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உனக்காக நான் சென்னைக்கு வந்துள்ளேன்.. என் அழகிய தேவதையே என பதிவிட்டுள்ளார்.

அதிகமா இருக்கும்மா

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், உதட்டில் சாயம் அதிகமா இருக்குமா என தெரிவித்துள்ளனர்.

சென்னை ஹாட்

இப்போது சென்னை ஹாட் ஆக போகிறது என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

பூனம் பாண்டே மாதிரி

நீயெல்லாம் பூனம் பாண்டே மாதிரி வர வேண்டிய ஆளு... நேரத்த வீணாக்கிட்டு இருக்கியேம்மா.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

தனி வெப்ஸைட்

தனி வெப்ஸைட்

பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே கவர்ச்சிக்கு பெயர் பெற்றவர். சமூக வலைதளங்களில் எல்லையில்லா கவர்ச்சிக் காட்டி வரும் பூனம் பாண்டே, அதற்கென தனி வெப்ஸைட்டையே நடத்தி வருகிறார்.

ஒப்பிட்டு கலாய்..

ஒப்பிட்டு கலாய்..

அவ்வப்போது பெட் டைம் ஸ்டோரி என்ற தலைப்பில் வீடியோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார் பூனம் பாண்டே. இந்நிலையில் அவருடன் ஒப்பிட்டு மீரா மிதுனை கலாய்த்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X