செம செக்ஸி போஸ் கொடுத்த யாஷிகா.. பார்ன் நடிகையுடன் ஒப்பிட்டு பச்சையாக கமென்ட் கொடுத்த நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்தின் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை பார்ன் நடிகையுடன் ஒப்பிட்டு கமென்ட் பதிவிட்டுள்ளனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டறையில் முரட்டு குத்து, துருவங்கள் பதினாறு, நோட்டா, ஸாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
அப்போது சக போட்டியாளரான மகத்தை யாஷிகா ஆனந்த் காதலித்தார். மகத்துக்கு ஏற்கனவே காதலி இருப்பதை அறிந்தும் அவரை காதலித்ததால் மக்களின் கோபத்திற்கு ஆளானார்.
ஆக்டிவ்
ஆனாலும் தனது தோழியான ஐஸ்வர்யா தத்தாவுடன் அவர் நடந்து கொண்ட முதிர்ச்சியான விதம் மக்களிடம் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.
பெரும் வைரல்
அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ஷேர் செய்திருக்கும் போட்டோ பெரும் வைரலாகியுள்ளது.
மார்பு முழுவதும்
பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார் யாஷிகா. அதில் அவரது மார்பு முழுவதும் தெரியும்படியாக உள்ளது. இந்த போட்டோவை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

பச்சையாக கமென்ட்
அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் யாஷிகா ஆனந்தை பிரபல பார்ன் நடிகையான மியா கலிஃபாவுடன் ஒப்பிட்டுள்ளனர். மேலும் இந்த உடை மட்டும் எதற்கு இதையும் கழட்டிவிட வேண்டியதுதானே என பச்சையாக கமென்ட் பதிவிட்டுள்ளனர்.
சேலை கட்டிட்டு வா..
எப்ப பாரு வந்து மூட ஏத்திவிட்டுக்கிட்டு.. போம்மா போய் வீட்டுல சேலை இருந்தா கட்டிட்டு வா.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அவருடன் ஒப்பிட்டு
இந்தியன் மியா கலிஃபா என அவருடைய போட்டோவை போட்டு யாஷிகாவுடன் ஒப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
பாக்காத மாதிரியும் இருக்கு
யாஷிகாவின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன்.. பார்த்தா மாதிரியும் இருக்கு பாக்காத மாதிரியும் இருக்கு என்று டிவிட்டியிருக்கிறார்.
கழட்டிட வேண்டியதுதானே
அதையும் கழட்டிட வேண்டியது தானே என்று கேட்கிறார் இவர்.
இதெல்லாம் தேவையா..
அய்யோ இதெல்லாம் தேவையா.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
ஃபுல்லாவே காட்டலாம்
எதுக்கு அதை மட்டும் மறைச்சுட்டு.. இதுக்கு ஃபுல்லாவே காட்டலாம்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











