மீரா மிதுன் போட்ட ஜாக்கெட் மாதிரியே இருக்கே.. பேருக்கு ஜாக்கெட் போட்டு மொத்தத்தையும் காட்டிய நடிகை!
சென்னை: நடிகை பூனம் பாண்டே போட்ட ஜாக்கெட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். பல சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் பூனம் பாண்டே.
மாடலான இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். போதா குறைக்கு தனி வெப்ஸைட்டையும் தொடங்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.
கறுப்பு நிற சேலை
இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் கறுப்பு நிற ஜமிக்கி வேலைபாட்டினால் ஆன சேலையை அணிந்திருக்கிறார் பூனம்.
ஒரே ஒரு லூப்
அந்த சேலைக்கு மேட்ச்சாக கோல்டன் நிற ஜமிக்கி வேலை செய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்திருக்கிறார் பூனம் பாண்டே. ஒரே ஒரு லூப்பை மட்டும் கொண்டு ஸ்லீவ்லஸாக உள்ளது அந்த ஜாக்கெட்.

யார் ஜாக்கெட் தைத்தது?
ஏற்கனவே மிகவும் செக்ஸியாக பேருக்கென அணிந்துள்ள அந்த ஜாக்கெட்டில் மாராப்பையும் சரியாக போடாமல் கிளாமரை அள்ளிக்கொட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். பூனம் பாண்டேவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு யார் ஜாக்கெட் தைத்தது என கேட்டு வருகின்றனர்.

அழகாக இருக்கிறீர்கள்
அந்த போட்டோவில் விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார் பூனம் பாண்டே. அதனை பார்த்த ரசிகர்கள், கறுப்பு நிற சேலையில் அழகாக இருக்கிறீர்கள் என தெரிவித்து வருகின்றனர்.

மீரா மிதுன் ஜாக்கெட்
அண்மையில் தமிழ் நடிகையான மீரா மிதுன் சேலையில் போஸ் கொடுத்து போட்டோ போட்டிருந்தார். அப்போது அவரும் இதுபோன்ற ஜாக்கெட்டைதான் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











