ராய் லக்ஷ்மி முகத்தை கவனிச்சீங்களா.. அந்த அழகு இல்ல.. பல்லுக்கூட மாறியிருக்கே.. மீண்டும் ஆப்ரேஷன்?

சென்னை: ராய் லக்ஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் சர்ஜரி செய்து விட்டீர்களா கொஞ்சம் கூட நல்லா இல்ல என கூறியுள்ளனர்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராய் லக்ஷ்மி. தாம் தூம், அரண்மனை, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

ராய் லக்ஷ்மி தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இதேபோல் தெலுங்கு மலையாள மொழி சினிமாவிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

விரைவில் திரைக்கு வரும்

விரைவில் திரைக்கு வரும்

தமிழில் தற்போது சிண்ட்ரெல்லா, மிருகா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

பிளாஸ்டிக் சர்ஜரி

பிளாஸ்டிக் சர்ஜரி

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு பாலிவுட்டில் ஜூலி படத்தில் நடித்தார் ராய் லக்ஷ். ஆனால், இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில், அண்மையில், உதட்டை அழகாக்குகிறேன் என்ற பெயரில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்.

அடையாளம் தெரியாமல்

அடையாளம் தெரியாமல்

ஆனால், இந்த சர்ஜரியால்,அவரது முக தோற்றம் மாறி, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். அவரைப் பார்த்தால், இவர் தான் ராய் லட்சுமியா? என்று கேட்கும் அளவிற்கு மாறியிருந்தார்.

முற்றிலும் மாறியுள்ளது

முற்றிலும் மாறியுள்ளது

இந்நிலையில் தற்போது துபாயில் தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் ராய் லக்ஷ்மி. அந்த போட்டோக்களில் அவரது முகம் முற்றிலும் மாறிப்போயுள்ளது. மூக்கு, உதடு, பல்லு என அனைத்தும் மாறியிருக்கிறது.

அவரா இது?

ராய் லக்ஷ்மியின் போட்டோக்களை பார்க்கும்போது இவர் உண்மையிலேயே ராய் லக்ஷ்மிதானா என்ற சந்தேகம் வரும் அளவிற்கு உள்ளது அவரது போட்டோ.

மீண்டும் ஆப்ரேஷன்

மீண்டும் ஆப்ரேஷன்

ராய் லக்ஷ்மியின் புதிய போட்டோக்களில் அவரது பழைய அழகு இல்லை. பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் முகம் முழுவதையும் மாற்றியிருக்கிறாரோ என்ற சந்தேகம் உறுதியாகியுள்ளது.

மருத்துவர்

இந்நிலையில் ராய் லக்ஷ்மியின் போட்டோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், உங்களின் முகத்தில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கடவுள் இல்லை என குறிப்பிட்டிருக்கிறார்.

கவனத்தை திருப்ப பிகினி

கவனத்தை திருப்ப பிகினி

தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளத்தான் துபாயில் மாதக்கணக்காய் டேரா போட்டுக் கொண்டிருக்கிறாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அதனை ரசிகர்கள் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பிகினி போட்டோவை போட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்புகிறாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X