கமலின் கம்பீரமான பேச்சு கண்களில் தெரிகிறது.. வேற லெவல் சார்.. பிக்பாஸ் டீசரை கொண்டாடும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 4க்கான டீசர் வெளியாகியுள்ளன நிலையில் அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மகுடமாக இருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நான்காவது சீசன் கொரோனா காரணமாக தள்ளிப் போனது.

லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி இல்லாமல் இருந்தது ஒரு பெரும் குறையாகவே இருந்து வந்தது.

பிக்பாஸ் டீசர்

பிக்பாஸ் டீசர்

இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டீசர் வெளியானது. இதன் மூலம் இந்த சீசனையும் கடந்த சீசன்களை போல கமலே தொகுத்து வழங்க உள்ளார் என உறுதியாகியுள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

வேற லெவல்

வேற லெவல்

இந்நிலையில் விஜய் டிவியின் டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசனை பாராட்டி தள்ளியுள்ளனர். டீசரை பார்த்த இந்த நெட்டிசன், கமலின் கம்பீரமான பேச்சு கண்களில் தெரிகிறது... வேற லெவல் சார்!!! என்று கூறியிருக்கிறார்.

ஆண்டவர் ஆட்டம்

ஆண்டவர் ஆட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ட்ரேட் மார்க் மியூஸிக்கான இந்த மியூஸிக்கை கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு என்று ஃபீல் பண்ணியிருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர் கமலை பாராட்டி, ஆண்டவர் ஆட்டம் தீயாய் இருக்கு என கூறியுள்ளார்.

என்ஜாய்மென்ட்தான்

என்ஜாய்மென்ட்தான்

மற்றொரு நெட்டிசனான இவர் இனி ஒரே ஜாலிதான்.. மீம் கிரியேட்டர்ஸ்க்கு கன்டென்ட் அள்ளி தரப்போறீங்க.. 3 மாசத்துக்கு ஒரே என்ஜாய்மென்ட்தான் எங்களுக்கு.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

என்டே கிடையாது..

என்டே கிடையாது..

மற்றொரு நெட்டிசனான இவர் கொரோனா உக்கிரமாகி ஐபிஎல் 2020 கூட இடைநடுவில் நிறுத்தப்படலாம்.. ஆனால் பிக்பாஸ் தமிழ் ஆரம்பித்து விட்டால் அதற்கு இடையில் என்டே கிடையாதுடா என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X