அனிதா நியூஸ் படிச்சு மட்டும் தான பார்த்திருக்க.. அடிச்சு துவைச்சு பார்த்ததில்லையே? இப்போ பாரு!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், ரகளை செய்துள்ளனர்.

Recommended Video

Anitha Sampath ஐ கடும்பாக்கிய Suresh • சூடு பிடிக்கும் பிக் பாஸ் வீடு

இன்றைய மூன்றாவது புரமோவில் அனிதா சம்பத்துக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

சுரேஷ் சக்கவர்த்தி ஏதோ பேச போய், அது பிடிக்கவில்லை என விமர்சிக்கிறார் அனிதா சம்பத். இதனால் இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

என்னடா நடக்குது இங்க..

என்னடா நடக்குது இங்க..

இதனை பார்த்த நெட்டிசன்கள் இரண்டாவது நாளே எதிர்பார்த்தப்படி பற்றிக்கொண்டதே என கலகலத்துள்ளனர். தங்களின் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அறந்தாங்கி நிஷா தலையை சொரிந்து கொண்டிருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள நெட்டிசன், அய்யய்யோ.. என்னடா நடக்குது இங்க... அதுக்குள்ள ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா என கேட்டுள்ளார்.

அடிச்சு துவைச்சு பார்த்ததில்லையே?

அடிச்சு துவைச்சு பார்த்ததில்லையே?

மற்றொரு நெட்டிசனான இவர், அனிதா நியூஸ் படிச்சு மட்டும் தான பார்த்திருக்க? அடிச்சு துவைச்சு பார்த்ததில்லையே? இப்பப் பார்ப்ப.. அனிதா அடிக்கிற அடியில மொட்டை இன்னைக்கு என்ன கதி ஆகப் போறாருன்னு மட்டும் நீ பாரு.. என நடிகர் சுரேஷை கிண்டலடித்துள்ளார்.

வனிதா ரேஞ்சுக்கு..

வனிதா ரேஞ்சுக்கு..

மற்றொரு நெட்டிசனான இந்த மொட்டை உள்ள இருந்தா தான் நமக்கு எண்டெர்டெய்ன்மென்ட் என்கிறார் இந்த நெட்டிசன். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சத்தம்போட்டால் வனிதா ரேஞ்சுக்கு வலம் வரலாம்னு கணக்கு போட்டு இருப்பாரோ சுரேஷ் சக்ரவர்த்தி.. என்று கூறியிருக்கிறார்.

வெய்ட் பண்ணுவோம்

வெய்ட் பண்ணுவோம்

மற்றொரு நெட்டிசனான எனக்கு என்னமோ இந்த மொட்டை மண்டையன் மேல தான் கொஞ்சம் டவுட்டா இருக்கு, கன்ஃபார்ம் இவன் தான் வாயி விட்டு வாங்கி கட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்.. ஹ்ம்.. பார்க்கலாம் இன்னைக்கு என்று கூறியிக்கிறார்.

அடிச்சு காட்டுங்க

அடிச்சு காட்டுங்க

புரமோவை பார்த்த இவர், சரி... சரி.. யாரு பெரிய ஆளுனு அடிச்சு காட்டுங்க என்று வடிவேலுவின் போட்டோவை போட்டு கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர், யோவ் பிக்பாசு நினைச்சதை சாதுத்துவிட்டாயே.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

 முதல் குறும்படம்

முதல் குறும்படம்

இந்த காம்போவின் முதல் சண்டை.. முற்றிலும் எதிர்பாராதது.. கணிப்புகளின் பட்டியலில் இல்லை.. இந்த சூழ்நிலையை உண்மையில் யார் தூண்டியது என்று காத்திருந்து பார்ப்போம். ஆனால் இது முதல் குறும்படமாக இருக்குமா? என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X