அய்யோ பாவம், த்ரிஷாவுக்கு இவ்வளவு கஷ்டமா?: நெட்டிசன்ஸ் கவலை
Recommended Video

சென்னை: த்ரிஷா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
சினிமா ஸ்டிரைக்கால் படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. வேலை இல்லாமல் கலைஞர்கள் வீட்டில் உள்ளனர். இந்த ஸ்டிரைக்கால் பிரபலங்களுக்கு பிரச்சனை இல்லை.
அன்றாடம் படப்பிடிப்பு நடந்தால் தான் சாப்பிட முடியும் என்று இருக்கும் அடிமட்ட தொழிலாளர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஷூட்டிங்
கை நிறைய படங்கள் வைத்திருந்தாலும் ஸ்டிரைக்கால் சும்மா இருக்கும் த்ரிஷா வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே ஒல்லியாக இருக்கும் த்ரிஷா தற்போது மேலும் மெலிந்து காணப்படுகிறார்.
ஜீன்ஸ்
த்ரிஷா தனது தோழிகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்ப்பவர்களால் த்ரிஷாவின் ஜீன்ஸ் பற்றி எதுவும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

கலாய்
த்ரிஷா ஆங்காங்கே கிழிந்துள்ள ஜீன்ஸ் போண்ட் அணிந்துள்ளார். கிழிந்து போன பேண்ட்டை போடுவது தற்போதுள்ள ஃபேஷன். ஆனால் நெட்டிசன்களோ வேறு மாதிரி கூறி கலாய்க்கிறார்கள்.
நெட்டிசன்ஸ்
த்ரிஷாவின் பேண்ட்டை நாய் கடித்துவிட்டது என்று சிலரும், பாவம் புது பேண்ட் வாங்க அவரிடம் பணம் இல்லை என்று சிலரும் கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











