சண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் பாலாஜியையும் சனம் ஷெட்டியையும் சம்யுக்தா விளாசிவிட்டது குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லோரிடமும் சிரித்தப்படியே இருந்து வந்தார் சம்யுக்தா. எந்த பிரச்சனையிலும் பெரிதாக தலை கொடுக்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் சம்யுக்தா, பாலாஜியையும் சனம் ஷெட்டியையும் திட்டி தீர்ப்பது புரமோவில் தெரியவந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு வழியா சம்யுக்தா டார்லிங் வாய திறந்துவிட்டதாக கூறி வருகின்றனர்.

முடிவோடதான் வந்துருக்க
மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆக.. பயில்வான் நீ ஒரு முடிவுவோடதான் வந்துருக்க போல என பாலாஜி வம்பிழுப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மெதுவா சண்டை போடுங்க
மூன்றாவது புரமோவிலும் சண்டை இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், என்னப்பா அங்க சத்தம்! கொஞ்சம் மெதுவா சண்டைபோடுங்க! என்றார்.

நல்லாவே இருக்காது
மற்றொரு நெட்டிசனான இவர் போங்கப்பா.. சுரேஷ் அனிதா சண்டை இல்லாமல் புரோமோஷன் போடுறாங்க.....
அதனால் நல்லாவே இருக்காது போல இன்னிக்கு போடுற பிக் பாஸ் நிகழ்ச்சி என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

நம்பவே முடியல
மற்றொரு நெட்டிசனான இவர் சண்டை உறுதி.. சம்யுக்தா நீங்களா இது? நம்பவே முடியல.. ஒரு வழியா சம்யுக்தா டார்லிங் வாய தொறந்தாச்சு என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

வாயை திறக்குறாங்க
அப்பாடா இப்பவாவது கொஞ்சம் உருப்படியா டாஸ்க் வைக்குறானுங்களே. இல்லனா பேசியே அவனுங்களும் அடிச்சிப்பானுங்க நம்மளும் அடிச்சிட்டு கடக்க வேண்டியதுதான். சனம் ஷெட்டி வெர்சஸ் சம்யுக்தா சூப்பர் சூப்பர் கொஞ்சம் கொஞ்சமா எல்லாரும் வாயை தொறக்க ஆரம்பிக்குறாங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

சம்யுக்தா டார்லிங்
மற்றொரு நெட்டிசனான இவர், ஒரு வழியா சம்யுக்தா டார்லிங் வாய தொறந்துட்டாங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

நம்புவாங்க..
பாலாஜி எல்லோரிடமும் சண்டை போடுவதை பார்த்த இந்த நெட்டிசன், யாரையாவது ஒரண்ட இழுத்தாதானே பயில்வான்னு நம்புவாங்க என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்த்தோம்..
பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் வாயை திறக்க ஆரம்பித்து விட்டார்கள். பல சண்டைகள் நடைபெறுகிறது. இதனை பார்த்த இந்த நெட்டிசன், இத.. இதைத் தான் நாங்க எதிர் பார்த்தோம் என பதிவிட்டுள்ளார்.

சாம் இஸ் ஆன் ஃபயர்
சும்மா இருந்த சிங்கத்த தட்டி எழுப்பி விட்டுட்டீங்கடா... சாம் இஸ் ஆன் ஃபையர் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











